Ragi Sweet Paniyaram: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் வித்தியாசமான ஸ்னாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த சாக்கோ ராகி பணியாரத்தை நீங்கள் செய்து பார்க்கலாம். கடைகளில் தற்போது விற்கப்படும் விதவிதமான பேக்கரி ஐட்டங்கள் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்கள் ஆகியவற்றை தரக்கூடாது என்ற விழிப்புணர்வு தற்பொழுது தாய்மார்கள் இடையே பெருகி வருகிறது. பழங்கள் கொடுப்பது குழந்தைகளின் உடல்நலத்திற்கு சிறந்தது தான் என்றாலும் தினமும் பணம் கொடுத்தால் நம் குழந்தைகளுக்கு போர் அடித்து விடும்…Read More
கோதுமை மினி குக்கீஸ்
Wheat Snacks in Tamil: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்கக்கூடிய ஹெல்தியான ஸ்நாக்ஸ் தான் கோதுமை மினி குக்கீஸ். மாலை நேரம் ஆகி விட்டாலே குழந்தைகளுக்கு ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் பழக்கம் நம் வீடுகளில் உண்டு. தினமும் என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்பதே அம்மாக்களுக்கு பெரிய குழப்பமாக இருக்கும். வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் தான் நாம் விரும்புவோம். மேலும் கொடுக்கும் ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அப்படி…Read More
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பாதாம் குக்கீஸ்
Christmas Special Cookies Recipe: கிறிஸ்மஸ் காலத்தில் வண்ண வண்ண விளக்குகள் ஏந்திய நட்சத்திரங்களுடன் நம் வீடே கலைகட்டி இருக்கும். விளக்குகளின் ஒளியில் நம் வீட்டு செல்லங்கள் ஆடி பாடி குதூகலமடையும் நேரமிது.உங்கள் வீடு செல்லங்களை மேலும் குதூகலப்படுத்தும் ரெசிபிதான் லிட்டில் மொப்பெட்டின் பாதாம் குக்கீஸ் ரெசிபி. இதில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கோதுமை மாவு மற்றும் பாதாம் பவுடர் ஆகியவை குழந்தைகளுக்கு நன்மையளிக்கக்கூடியது. இந்த குக்கீஸ்…Read More
பனானா கோகொனட் பிரெஞ்ச் டோஸ்ட்
Banana Coconut French Toast :குழந்தைகளுக்கு ஒரே விதமான ஸ்னாக்ஸ் கொடுத்து போர் அடித்து விட்டதா? நாம் வழக்கமாக கொடுக்கும் ஸ்னாக்சிற்கு பதிலாக ஹெல்தியான வாழைப்பழ பிரெஞ்சு டோஸ்டை கொடுத்து பாருங்க. பொதுவாக பிரெட் டோஸ்ட் என்றால் நாம் முட்டை சேர்த்து செய்வது வழக்கம். முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த ஹெல்தியான வாழைப்பழ பிரெஞ்சு டோஸ்டை கொடுக்கலாம்.தேங்காய்ப்பால் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.மாட்டுப்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கும், சைவ பிரியர்களுக்கும் இந்த பிரெஞ்சு டோஸ்டை செய்து கொடுக்கலாம். இதையும்…Read More
குழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்
Poosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ். குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் …Read More