Javvarisi Kanji: ஜவ்வரிசியை இதுவரை நாம் பாயாசம் செய்ய மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். ஜவ்வரிசியை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கஞ்சி செய்து கொடுக்கலாம் என்பது ஆச்சரியமாக உள்ளது அல்லவா. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் குழந்தைகளுக்கான பல்வேறு சத்துக்களை அடக்கிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி. இந்த ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் முதல் நாம் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய ஒரு வகையான ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்…Read More
ஜவ்வரிசி வடை
Javvarisi Vadai: நம்மில் பலருக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டி என்றால் அது வடை மற்றும் பஜ்ஜி தான். தெருக்கடையில் டீ குடித்துக்கொண்டே வடையினையும் சேர்த்து சுவைப்பது என்பது நம் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதை விட வீட்டில் நம் கையாலேயே செய்து கொடுக்கதான் விரும்புவோம். ஏனென்றால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எண்ணெயில் நம் கையால் சமைத்து கொடுத்த திருப்தி இருக்கும். வடை என்றாலே நம்…Read More
ஜவ்வரிசி கீர்
வயது-குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம் குழந்தைகளுக்கான ஜவ்வரிசி கீர் Javvarisi Kheer/Sago kheer (குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்) தேவையானவை : ஜவ்வரிசி – 2 டேபிள் ஸ்பூன் பனங்கல்கண்டு அல்லது வெல்லப்பாகு – 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள் – சிறிது பாதாம் தூள் – சிறிது செய்முறை : ஜவ்வரிசியை நன்றாக கழுவிக் கொள்ளவும். ஜவ்வரிசியின் வகையை பொறுத்து அதனை ஊறவைத்துக் கொள்ளலாம். சில ஜவ்வரிசி வகையை கால் மணி நேரம் ஊறவைத்தால்…Read More