Ulunthu Kali Recipe in Tamil:ஆறு மாத குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு வகைகள் என்னென்ன தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கான மற்றுமொரு ட்ரீட் தான் இந்த கருப்பு உளுந்து களி. கருப்பு உளுந்து களியானது நம் பாரம்பரிய உணவு பட்டியலில் இடம் பெற்ற ஒரு உணவு வகையாகும். அதிகாலை எழுந்தவுடன் டீ, காபி போன்றவை அருந்துவதற்கு முன்பாகவே வெறும் வயிற்றில் உளுந்து களியுடன் நல்லெண்ணெய் ஊற்றி உண்ணும் பழக்கம் நம் முன்னோர்கள் இடையே இருந்தது. முதலில்…Read More