Christmas Special Snacks Recipe:கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் உங்கள் குழந்தைகளை குஷிப்படுத்த உங்களுக்கான கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ஸ்னாக்ஸ் ரெசிபி தயார். குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பது அம்மாக்களுக்கு விருப்பமான ஒன்று. அதிலும் குழந்தைகளுக்கு வித்தியாசமாக என்ன செய்து கொடுக்கலாம் என்று தினமும் யோசிப்பீர்கள். இந்த கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டத்தில் உங்களுடன் பங்கேற்க மை லிட்டில் மொப்பெட்டின் ஸ்னாக்ஸ் ரெசிபி தயார். இதோ உங்களுக்கான ஸ்பெஷல் ரெசிப்பி. இதை செய்வது மிகவும் எளிது. பிரட் துண்டுகள் மற்றும் முட்டை…Read More
ஸ்வீட் கார்ன் சாலட்
Sweetcorn Salad in Tamil:குழந்தைகளுக்கு கோடை காலத்தில் சுவையான,வித்தியாசமான ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்களா என்ன? அந்த ஸ்னாக்ஸ் ஹெல்த்தியாகவும் இருந்தால் நாமும் மகிழ்ச்சியாக செய்து கொடுப்போம் அப்படித்தானே! கோடைகாலத்திற்கான சரியான தேர்வுதான் இந்த ஸ்வீட் கார்ன் சாலட்.உடல் நிலத்திற்கு ஆரோக்கியமான ஸ்வீட் கார்ன்,பழங்கள் மற்றும் காய்கறிகளும் கலந்துள்ளதுள்ளது.எல்லாவற்றிற்கும் மேலாக இதை எளிதாக செய்து கொடுக்கலாம். Sweetcorn Salad in Tamil தேவையானவை ஸ்வீட் கார்ன் விதைகள் – 1 ½ கப் வெங்காயம் (நறுக்கியது)-1…Read More
மொறு மொறு முட்டை ரெசிபி
Muttai Snacks for Babies:பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கான டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபி. 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் முதல் கேள்வி “அம்மா இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ்?”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது…Read More
மக்கானா (தாமரைவிதை ) ரோஸ்ட்
Thamarai Poo Vidhai Roast : வளரும் குழந்தைகளுக்கான புரோட்டீன் மற்றும் மெக்னீசியம் நிறைந்த ஹெல்த்தியான ஃபிங்கர் ஃபுட்ஸ் (குழந்தைகள் உணவினை தனது கைகளால் எடுத்து உண்ணுதல்)ரெசிபி. மக்கானா என்ற பெயரே நம்மில் பலருக்கு புதிதாக இருக்கலாம்.ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று.ஆம்! தாமரை மலரின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் பொரியையே நாம் மக்கானா என்று அழைக்கின்றோம்.மக்கானா பொரியின் பூர்வீகம் சீனா ஆகும்.வட இந்தியாவில் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவுப்பொருட்களில் இதுவும் ஒன்று.உடல் நலத்திற்கு ஆரோக்கியமளிக்கும் ஏராளமான நன்மைகளை…Read More
குழந்தைகளுக்கான ரவா டோஸ்ட் ரெசிபி
Rava Toast for kids in Tamil உங்களுடைய குட்டி குழந்தைகளின் காலை உணவை இன்னும் ஆரோக்கியமாக மாற்றணுமா. இதோ உங்களுக்கான ரவா டோஸ்ட்… கிரன்ச்சி, யம்மி ஃபுட் இது. இதை நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸாக கூட செய்து கொடுக்கலாம். காலை உணவை கலர்ஃபுல்லாக மாற்றும் ஐடியாதான் இந்த ரவா டோஸ்ட்… ரொம்ப ஈஸியா சமைக்க முடியும்… ரவா டோஸ்ட் செய்வது எப்படி? தேவையானவை வறுத்த ரவா – 1 கப் பால்…Read More