Cabbage Rice for Babies in Tamil : வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ் சாதம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பருப்பு சாதம், கீரை சாதம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட ரெசிபி தான் இந்த முட்டைகோஸ் சாதம். முட்டைக்கோஸ் மற்றும் அரிசி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜி அளிக்கும் ஒரு சூப்பரான சாதம் தான் இந்த முட்டைகோஸ் சாதம்.

Cabbage Rice for Babies in Tamil
தேவையானவை
- அரிசி -2 டேபிள் ஸ்பூன்
- முட்டைகோஸ் -2 டேபிள் ஸ்பூன்
- வெங்காயம்- 1 டேபிள் ஸ்பூன்
- பூண்டு -1 பல்
- சீரகத்தூள் -1 டீ.ஸ்பூன்
- நெய்- 2 டீ.ஸ்பூன்
Cabbage Rice for Babies in Tamil:
செய்முறை
1.குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
2.நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
3. முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
4.சீரகத்தூள் சேர்க்கவும்.
5.அரிசி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு சூடாக்கவும.
6.நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் சாதத்திலிருந்து வேறுபட்டு வித்தியாசமான சுவையுடன் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பர். மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க கூடியது.
எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சாதத்தினை கொடுக்கலாம்.மேலும் இதில் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியினையும் அதிகரிக்க வல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்
Ingredients
- 2 டேபிள் ஸ்பூன் அரிசி
- 2 டேபிள் ஸ்பூன் முட்டைகோஸ்
- 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம்
- 1 பல் பூண்டு
- 1 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
- 2 டீ.ஸ்பூன் நெய்
Notes
- குக்கரில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
- சீரகத்தூள் சேர்க்கவும்.
- அரிசி மற்றும் தேவையானளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 முதல் 3 விசில் வரும் அளவிற்கு சூடாக்கவும்.
- நன்றாக மசித்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply