Banana Chia Pudding for Babies in Tamil:குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் காலை உணவு மிகவும் சத்தானதாக இருக்க வேண்டும்.அன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் ஓடி,ஆடி விளையாடுவதற்கான சக்தியை அளிப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கின்றது.எனவேதான் காலை உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டுமென்றும் அதை தவறாமல் உண்ண வேண்டுமென்றும் கூறுகின்றனர். குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக கொடுக்கும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றினை தவிர சத்தான காலை உணவு என்ன தரலாம் என்று நீங்கள் யோசித்தால் இந்த…Read More
சத்தான பாசிப்பருப்பு உளுந்து தோசை
Pasiparuppu Ulundhu Dosai in Tamil:“தோசையம்மா தோசை! இது அம்மா சுட்ட தோசை….” என்ற மழலை பாடல் சிறு வயதிலிருந்தே நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த பாடலுக்கேற்ப நம் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் டிஃபன் என்றாலே பெரும்பாலும் தோசை மற்றும் இட்லியாகத்தான் இருக்கும்.சில நேரங்களில் சப்பாத்தி மற்றும் பூரியும் உண்டு. தோசை மற்றும் இட்லி போன்றவை போர் அடிக்காமல் இருக்க நாம் வித விதமான சட்னி செய்வதுண்டு.இப்பொழுது சற்று வித்யாசமாக தோசையை மாற்றி…Read More
கேரட் எக் சப்பாத்தி ரோல்
Carrot Egg Chapathi Roll in Tamil:வீடுகளில் நாம் வழக்கமாக செய்யும் டிபன் வகைகளில் ஒன்றுதான் சப்பாத்தி.ஆனால் அதே டேஸ்டில் நாம் திரும்ப திரும்ப செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.அவர்களை சாப்பிட வைக்க நாம் ஏதாவது முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.அதே நேரம் ரெசிபி எளிமையாகவும் இருக்க வேண்டுமல்லவா.இதோ உங்களுக்கான கேரட் எக் சப்பாத்தி ரோல். கேரட் எக் சப்பாத்தி ரோல் தேவையானவை கேரட் -2 நறுக்கிய வெங்காயம் -2 நறுக்கிய தக்காளி -1 இஞ்சி…Read More
கோதுமை ஸ்ட்ராவ்பெரி பனானா பான்கேக்
Wheat Strawberry Banana Pancake in Tamil: நம் குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுவோம்.வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசையினை கொடுக்கும்பொழுது “அம்மா போர் அடிக்குதும்மா” என்று சொல்லாத குழந்தைகள் இல்லை.உங்கள் குழந்தைகள் காலை உணவினை விரும்பி ருசித்து சாப்பிட வேண்டுமா? அதற்கு பான்கேக்தான் சரியான தேர்வாக இருக்கும்.அதிலும் கோதுமை ஸ்ட்ராவ்பெரி மற்றும் வாழைப்பழம் கலந்த பான்கேக் குழந்தைகளுக்கு சத்தான காலைஉணவாக இருக்குமென்பதில் ஐயமில்லை. Wheat Strawberry Banana Pancake in Tamil தேவையானவை…Read More
மல்டி மில்லட் பன்னீர் பரோட்டா
MultiMillet Paneer Paratha in Tamil: பன்னீருடன் பலவகையான தானியங்கள் கலந்த சத்தான ரெசிபிதான் மல்டி மில்லெட் பன்னீர் பரோட்டா. குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசை போன்ற பிரேக் பாஸ்ட் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்திருக்கும்.இந்த வித்யாசமான சத்தான ப்ரேக்பாஸ்ட் ரெசிபியை கொடுத்து பாருங்கள்.சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள். லிட்டில் மொப்பெட்டின் மல்டி மில்லெட் பான்கேக் மிக்ஸுடன் பன்னீர் மற்றும் ஆரோக்கியமளிக்கும் மசாலா பொருட்களும் கலந்துள்ளது. இந்த பான்கேக் மிக்ஸ் சோளம், கோதுமை,…Read More
பச்சைப்பயறு கம்பு தோசை
Pachai Payaru Kambu Dosai in Tamil : குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக செய்து தரும் டிஃபன் இட்லி மற்றும் தோசை. தினமும் நாம் குழந்தைகளுக்கு இதை செய்து தரும் பொழுது “அம்மா இன்னைக்கும் இதே இட்லி தோசைதானா?” என்று கேட்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். அப்படி கேட்கும் குழந்தைகளுக்கு நாம் ஏதாவது வித்யாசமாக செய்து தர வேண்டாமா ?அதே நேரம் நாம் செய்து கொடுக்கும் ரெசிபி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கான ரெசிபிதான் இந்த பச்சைப்பயறு…Read More