Rava Toast for kids in Tamil உங்களுடைய குட்டி குழந்தைகளின் காலை உணவை இன்னும் ஆரோக்கியமாக மாற்றணுமா. இதோ உங்களுக்கான ரவா டோஸ்ட்… கிரன்ச்சி, யம்மி ஃபுட் இது. இதை நீங்கள் மாலை நேர ஸ்நாக்ஸாக கூட செய்து கொடுக்கலாம். காலை உணவை கலர்ஃபுல்லாக மாற்றும் ஐடியாதான் இந்த ரவா டோஸ்ட்… ரொம்ப ஈஸியா சமைக்க முடியும்… ரவா டோஸ்ட் செய்வது எப்படி? தேவையானவை வறுத்த ரவா – 1 கப் பால்…Read More
குழந்தைகளுக்கான வெஜிடெபிள் ஃபிங்கர் ஃபுட்ஸ்
Vegetable Finger foods for Babies: குழந்தைகளுக்கான வெஜிடெபிள் ஃபிங்கர் ஃபுட்ஸ் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தைகள் தயாரா என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக 7-9 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம். குழந்தை தானாக உட்கார்ந்தால் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தை தயார். தன் நாக்கால் குழந்தை உணவை வெளியே தள்ளாமல் இருக்கும் பருவம் தன் விரல்களால் பிடிப்பு போல பிடிக்கும் அறிகுறி தென்பட்டாலும் குழந்தை ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார். நீங்கள் கை அசைத்தால் கையை நோக்கி…Read More
முட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி
குழந்தைகளுக்கான ரவா கேக் Eggless Rava Cake for Kids கேக், கூக்கீஸ் போன்ற உணவுகள் சந்தையில் நிறைந்திருக்கின்றன. பார்க்கவே சுவைக்கத் தூண்டும் தோற்றம் அவை. ஆனால் ஆரோக்கியமானதா எனத் தெரியாது. இதுவே நீங்கள் வீட்டில் செய்தால், நிச்சயம் அது ஆரோக்கியம் நிறைந்ததாகவும் சுவையானதாகவும் இருக்கும். முட்டை சேர்க்காத ரவா கேக்கை வீட்டிலே எப்படி செய்யலாம் எனப் பார்க்கலாம். இந்த கேக்கின் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே இந்த கேக்கை நீங்கள் செய்துவிட முடியும். குழந்தைகளுக்கான…Read More
முட்டை சேர்க்காத ஆப்பிள் வீட் பான்கேக் ரெசிபி
Eggless Wheat Apple Pancake பொதுவாக பான் கேக் குழந்தைகளுக்கான ஃபேவரெட். பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் உணவு இது. ஏனெனில் இது ஒரு இனிப்பு உணவு. இந்த உணவைச் சமைப்பதுகூட சுலபம்தான். பொதுவாக பான்கேக் என்றாலே முட்டை, பால், மைதா சேர்ப்பதுண்டு. ஆனால், இந்த ரெசிபியில் இவை எதுவுமே சேர்க்கவில்லை. எல்லாமே ஹெல்தி பொருட்களை வைத்து செய்யப்பட்டிருக்கும். பால் அலர்ஜி, முட்டை அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பான் கேக்கை நீங்கள் தாராளமாக செய்து…Read More
குழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி
குழந்தைகளுக்கான 25 + ஃப்ரூட் ஃபிங்கர் ரெசிபி Fruit Finger Recipes for Babies: ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தைகள் தயாரா என முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பொதுவாக 7-9 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம். குழந்தை தானாக உட்கார்ந்தால் ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட குழந்தை தயார். தன் நாக்கால் குழந்தை உணவை வெளியே தள்ளாமல் இருக்கும் பருவம் தன் விரல்களால் பிடிப்பு போல பிடிக்கும் அறிகுறி தென்பட்டாலும் குழந்தை ஃபிங்கர் ஃபுட்ஸ் சாப்பிட தயார். நீங்கள்…Read More
ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ்
நேரம் குறைவாக தேவைப்படும் உணவுகளைச் செய்ய அனைவருக்கும் விருப்பம். ஆனால், அதை எப்படி என்று பலருக்கும் தெரியாது. குறைந்த நேரத்தில் ஹெல்த்தியான, சுவையான, சிம்பிளான குழந்தைகளுக்கான உணவை செய்வது எப்படி என்று இங்கு படித்து தெரிந்துகொள்ளுங்கள். ஹெல்த்தியான டேஸ்டியான ஃபிங்கர் ஃபுட்ஸ் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை. சத்துள்ள உணவுகள் குழந்தையின் உடலை வளர்க்கும். உடலுறுப்புகள் வளர உதவும். உடல் இயக்கங்கள் செயல்பட உதவும். ஈஸியாக இருக்கிறது என…Read More
குழந்தைகளுக்கான மல்டிகிரெயின் புரோட்டீன் தோசை
குழந்தைகளுக்கான மல்டிகிரெயின் புரோட்டீன் தோசை: Adai dosai for kids in Tamil குட்டி குழந்தைகளுக்கு திடமாக ஊற்றிய ஃப்ரெஷ் தோசையைக் காய்கறிகள் சேர்த்த சாம்பாருடன் சேர்த்துக் கொடுத்திருப்பீர்கள். ஆனால், சில குழந்தைகள் இதை விரும்பி சாப்பிட மறுப்பார்கள். கொஞ்சம் நூடுல்ஸ், அவ்வப்போது இட்லி, கஞ்சி எனக் கொடுக்கப் பழகியிருப்பீர்கள்தானே… ஆனால் இந்த புரோட்டீன் தோசையை செய்து கொடுத்தீருப்பீர்களா… தோசையை ஆவியில் வேகவைத்து எடுப்பதுபோலவே இந்த புரோட்டீன் தோசையையும் செய்ய முடியும். நிச்சயம்… இந்த தோசை குழந்தைகளின்…Read More
ஓட்ஸ் பான்கேக் ரெசிபி
Oats Pancake Recipe for Kids in Tamil: குழந்தைகளுக்கான ஓட்ஸ் காய்கறி பான்கேக் ரெசிபி பெரியவர்களுக்கு மட்டுமா ஓட்ஸ்… குழந்தைகளுக்கும் ஓட்ஸ் நல்லது. ஓட்ஸ் வைத்து செய்யகூடிய சிம்பிள் ரெசிப்பியை தெரிந்துகொள்ளணுமா? தாயாவதற்கு முன்பு பெரும்பாலானோர் ஓட்ஸ், வெயிட்லாஸ், சர்க்கரை நோய், முதியவர்களுக்கு மட்டும்தான் என நினைத்திருப்போம். எப்போதும் உடல்நலத்துகாகவே சிந்தித்து கொண்டிருக்கும் ஹெல்த் கான்சியஸ் நபர்களுக்கு மட்டும்தான் எனவும் யோசித்திருப்போம்… ஆனால், ஓட்ஸ் குழந்தைகளுக்கும் மிகச் சிறந்த உணவு என நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது….Read More
- « Previous Page
- 1
- …
- 4
- 5
- 6