Aval Ravai Mini Idli: குழந்தைகளுக்கு நான் வழக்கமாக கொடுக்கும் காலை உணவு என்றால் இட்லி மற்றும் தோசை தான். ஆனால், அதையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சலிப்பு ஏற்படும் என்பதால் தான் குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையுடன், அதேசமயம் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் ரெசிபிகளை தேர்வு செய்து வருகின்றேன். பெரும்பாலும் சிறுதானியங்களை வைத்து சுவையான வகையில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி எப்படி கொடுக்க வேண்டும் என்பதே தான் நாம் பார்த்து வருகின்றோம். அதே சிற்றுண்டிகளின்…Read More
பூசணிக்காய் பான் கேக் (PUMPKIN PANCAKE IN TAMIL)
PUMPKIN PANCAKE IN TAMIL: குழந்தைகளுக்கு காலையில் தரும் உணவு மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், நம் ஊர்களில் காலை உணவு என்றாலே பெரும்பாலும் இட்லி தோசை என்பதை முதல் தேர்வாக உள்ளது. எனவேதான் இட்லி மற்றும் தோசை ஆகியவற்றை சிறுதானியங்கள் மூலம் எவ்வாறு ஆரோக்கியமாக தரலாம் என்பதைப் பற்றி நாம் அடிக்கடி பதிவிட்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவு தான் பூசணிக்காய்…Read More
காளான் குடைமிளகாய் சாண்ட்விச்
mushroom sandwich: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறு தானியங்களை எப்படி சுவையாக கொடுப்பது என்பதை பற்றி தான் சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய கஞ்சி என பல வகை ரெசிபிகளாக நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். ஆனால் இவற்றையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது உங்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா. அதற்காகத்தான் குழந்தைகளை குஷி படுத்துவதற்காக இந்த வாரம் வித்தியாசமான காளான் குடைமிளகாய் சாண்ட்விச் ரெசிபியை பார்க்க போகின்றோம். mushroom…Read More
ப்ரோக்கோலி பாஸ்தா
Broccoli Pasta: நம் வீட்டில் உள்ள குட்டி செல்லங்கள் எல்லாம் அம்மாக்களிடம் மறக்காமல் கேட்கும் கேள்வி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்பதுதான். அவர்களிடம் நாம் இட்லி, தோசை என்று சொன்னால், இன்னைக்கும் அதே தானா என்று சொல்பவர்கள் தான் அதிகம். இதைத் தவிர நமக்கு இருக்கும் அடுத்த தேர்வு சப்பாத்தி மற்றும் பூரி தான். இவற்றைத் தாண்டியும் எதையும் யோசிக்க முடியாத அம்மாக்களுக்கு நான் தரும் வித்தியாசமான ரெசிபி தான் ப்ரோக்கோலி பாஸ்தா. பொதுவாக பாஸ்தாவினை நாம்…Read More
சுவையான பிரெஞ்சு டோஸ்ட்
French Toast Recipe : குழந்தைகளுக்கு நாம் வீட்டில் வழக்கமாக செய்து கொடுக்கும் இட்லி, தோசைக்கு பதிலாக வேற என்ன ஆரோக்கியமாக சிற்றுண்டி செய்து கொடுக்கலாம் என்பதற்கு மாற்றாக தான் பல்வேறு ரெசிபிகளை அறிமுகப்படுத்தி வருகின்றோம். ஆரோக்கியமாக சிறுதானிய உணவுகளையும், காய்கறிகளையும் கலந்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக அதே நேரம் சுவையாக எப்படி செய்து தரலாம் என்ன நோக்கத்துடன் பிரேக் பாஸ்ட் மற்றும் விதவிதமான மதிய உணவுகளை அறிமுகப்படுத்தி வருகின்றோம். ஆனால், இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி வழக்கமான…Read More
ஆரோக்கியமான கீரை இட்லி
Keerai Idly: குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுப்பதற்குள் அம்மாக்களுக்கு இரண்டு முறை பசித்து விடும். ஆரோக்கியமான உணவினை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பெற்றோர்கள் அந்த அளவிற்கு பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் இந்த காலத்து குழந்தைகள் காய்கறிகள் என்றாலே பத்து எட்டு தள்ளி ஓடி விடுவர். பழங்களை கூட ஜூஸாக பிழிந்து சுவையாக கொடுத்தால் மட்டுமே சாப்பிடுகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கீரை என்ற வார்த்தையை சொன்னாலே அலறியடித்து எகிறி குதித்து ஓடி…Read More
குழந்தைகளுக்கான சுவையான ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி
Oats Walnut Kanji for Babies: குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு உணவு சமைத்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். ஏனென்றால், குழந்தைகள் இரண்டு நாள் சாப்பிட்ட உணவினை மூன்றாவது நாள் கொடுக்கும் பொழுது சாப்பிட மறுப்பது வழக்கமான விஷயம் தான். அப்படி என்றால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு விதவிதமான உணவு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்கும் அம்மாக்கள் ஏராளம். அவர்களுக்காகத் தான் ஆரோக்கியமான, சுவையான உணவுகளை பார்த்து பார்த்து உங்களுக்கு நாங்கள்…Read More
குழந்தைகளுக்கான ஆப்பிள் ஓட்ஸ் டேட்ஸ் ஸ்மூத்தி
Apple Dates Oats drink for babies: குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைப்பதற்குள் நம் வீட்டில் பெரிய போராட்டமே நடந்து முடிந்துவிடும்.வழக்கமாக நாம் வீட்டில் சாப்பிடும் இட்லி தோசை போன்ற உணவுகள் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு போர் அடித்து விடும். அதே சமயம் காலை உணவினை நாம் தவிர்க்கவும் முடியாது. ஏனென்றால் அன்று நாள் முழுவதும் குழந்தைகள் விளையாடுவதற்கான சக்தியை தருவது காலை உணவுதான். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வண்ணம் அப்படி என்னதான் உணவு சமைத்துக்…Read More