Carrot Beetroot Halwa: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பல ரெசிபிகளை கடந்து விட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி. ஆம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கேரட் மற்றும் பீட்ரூட்டை வைத்து ஆரோக்கியமாக ஸ்வீட் ரெசிபி எப்படி செய்யலாம் என்பது தான் இன்று நாம் பார்க்கவிருக்கின்றோம். இதனுடைய நிறமும் குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பவர்….Read More
இன்ஸ்டன்ட் சப்பாத்தி லட்டு
Chapathi Laddu snacks for Kids:குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் அதே ஸ்னாக்சினை கொடுத்து போர் அடித்து விட்டதா? இதோ உங்களுக்கான சிம்பிளான ஸ்னாக்ஸ் ரெசிபி.அதிகமாக மெனக்கிட தேவையில்லை.நீங்கள் டிபன் செய்யும் பொழுது மீதமுள்ள சப்பாத்தி போதும்.இனி குழந்தைகளுக்கான வித்யாசமான சப்பாத்தி லட்டு ரெடி. நாம் வழக்கமாக உண்ணும் லட்டினை விட வித்யாசமான சுவையுடன் இருக்கும்.கோதுமை குழந்தைகளுக்கு ஹெல்தியானது.மேலும் கடைகளில் வாங்கும் லட்டுகளில் சர்க்கரை கலந்திருப்பார்கள்.இதில் நான் நாட்டுச்சர்க்கரை சேர்த்துள்ளேன்.நீங்கள் விருப்பப்பட்டால் பனங்கற்கண்டு,கருப்பட்டி மற்றும் டேட்ஸ் பவுடர் சேர்த்து…Read More
ஸ்வீட் சேமியா / மீத்தி சேமியா
Sweet Semiya Recipe: சேமியாவுடன் பால், நெய், நட்ஸ் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் பாரம்பரிய ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தூள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது. பொதுவாக ரம்ஜான் முதலிய பண்டிகைகளின் பொழுது இந்த ரெசிபி விசேஷமாக செய்யப்படுகின்றது. மிக எளிதாக அதே நேரம் குறைவான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ரெசிபியாகும். இதில் சேமியாவை பாலில் கொதிக்க வைப்பதற்கு பதிலாக தண்ணீர் சேர்க்கலாம். மேலும் சுவையை அதிகரிக்க வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான பிளேவர் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான…Read More