Dates Badam Aval Payasam: குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும் ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம். பேரிச்சையானது குழந்தைகளுக்கு தே வையான இரும்புச் சத்தினை உள்ளடக்கியது.ஆனால் அதை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது சில குழந்தைகள் சாப்பிட அடம் பிடிப்பர். குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பாதாமுடன் அவலும் சேர்த்து தரும்பொழுது கண்டிப்பாக அவர்களுக்கு பிடிக்கும். டேட்ஸ்,அவல் மற்றும் பாதாம் ஆகியவை வீட்டிலேயே இருக்கும் பொருட்கள் என்பதால்…Read More
சத்தான ஹோம்மேட் புரோட்டீன் பவுடர்
Homemade Protein Powder for Babies: வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீனின் அவசியம் என்பது இன்றியமையாத ஒன்று.உடலின் தசைகள்,எலும்புகள் மற்றும் மூளை வளர்ச்சி என்ற அனைத்து அடிப்படை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புரோட்டின் குழந்தைகளுக்கு கிடைக்க செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். குழந்தைகள் அன்றாடம் உண்ணும் உணவினில் புரோட்டின் அதிகமுள்ள உணவு பொருட்களை இடம்பெற செய்ய வேண்டும். புரோட்டின் பெரும்பாலும் மாமிசம் மற்றும் பருப்புகளில் நிறைந்திருப்பதால் தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது என்பது கடினமான ஒன்றுதான்.எனில்…Read More
குழந்தைகளுக்கான பொரிகடலை அரிசி கஞ்சி
Aaru Matha Kulanthaikalukkana Kanji: குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும். கடைகளில் விற்கப்படும் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்த உணவுகளை காட்டிலும் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கும் ஹெல்த் மிக்ஸ்…Read More