Dry Fruits Snacks for Kids:நம் குழந்தைகளுக்கு பிடித்தவாரு ஹெல்தியான டேஸ்டியான ஸ்னாக்ஸ் செய்து தருவது அனைத்து அம்மாக்களுக்கும் பிடித்தமான செயல். அதை குழந்தைகள் விரும்பி சுவைக்கும்பொழுது உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அந்த மகிழ்ச்சியினை உங்கள் குழந்தைகள் முகத்திலும் அடிக்கடி காண வேண்டுமா ?இந்த ஹெல்தியான ஸ்னாக்சினை நீங்களும் ட்ரை பண்ணுங்க. இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் நிலக்கடலை பருப்பு மற்றும் பாதாம் போன்றவை உடலுக்கு எவ்வளவு நன்மை அளிக்கின்றன என்பதை பார்க்கலாம். பொதுவாக…Read More
சுவையான ஆரோக்கியமான தயிர் சாண்ட்விச்
Vegetable Sandwich in Tamil: பொதுவாகவே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவினை கொடுக்க வேண்டும் என்ற அம்மாக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான அதேசமயம் குழந்தைகளை கவரும் வகையில் ஒவ்வொரு உணவாக பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றோம். இதுவரை ஏராளமான லஞ்ச் பாக்ஸ் மற்றும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிகளை நாம் பார்த்திருப்போம். ஏராளமான அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க இன்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் நாம் பார்க்க போகின்றோம். Vegetable Sandwich in Tamil ஏனென்றால் ஸ்னாக்ஸ் என்று வந்தாலே பெரும்பாலும்…Read More
குழந்தைகளுக்கான சாக்லேட் டேட்ஸ் ஓட்ஸ் பார்
Chocolate oats dates snacks for babies: குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பதில் அம்மாக்களுக்கு அலாதி பிரியம் தான். ஆனால் அதை குழந்தைகளின் விருப்பம் போல் செய்து கொடுப்பது தான் அம்மாக்களுக்கு சவாலான ஒன்று. அனைத்து குழந்தைகளும் விரும்பி உண்ணும் இனிப்பு என்றால் கண்டிப்பாக சாக்லெட் தான். ஆனால் சாக்லேட்டில் கலந்திருக்கும் இனிப்பு மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் காரணமாக குழந்தைகளுக்கு நாம் வாங்கிக் கொடுக்க மாட்டோம். ஆனால் சாக்லேட் பவுடரை கொண்டு வீட்டிலேயே டேஸ்டியான ஸ்நாக்ஸ் செய்து…Read More
குழந்தைகளுக்கான பூசணி ரவா ஸ்டிக்ஸ்
Poosani Finger Sticks for Babies-Healthy Evening Snacks:குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான ஆரோக்கியமான ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இந்த பூசணி ரவா ஸ்டிக்ஸ். குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் ஆகிவிட்டால் உணவினை அவர்களாகவே உண்ண பழக்கப்படுத்த வேண்டும்.சாதம் மற்றும் கூழ் வகைகளை ருசித்து ருசித்து குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.டேஸ்டியான பிங்கர் ஃபுட்ஸினை நீங்கள் அறிமுகபடுத்த வேண்டிய காலமிது.ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்க கூடாது ஆனால் உணவு குழந்தைகள் விரும்பி சுவைக்கும்படியும் …Read More