Samai Pongal in Tamil: சிறுதானியங்களைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வரும் ஒன்று. மருத்துவர்களும் அதனையே பரிந்துரைப்பதால் தற்பொழுது சிறுதானியங்களை வைத்து விதவிதமாக என்னென்ன உணவுகள் சமைக்கலாம் என்று இணையதளத்தில் தேடுபவர்கள் நம்மில் ஏராளம். உண்மையில் அவை அரிசி மற்றும் கோதுமையை காட்டிலும் நார்ச்சத்துக்களை பலமடங்கு கொண்டிருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் நார்ச்சத்துக்கள் மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான வைட்டமின்கள்,மினரல்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களும் இதில் அதிகம் தான். சிறுதானியங்கள் எனப்படும் நாம்…Read More
கோடைக்கேற்ற நுங்கு பாயாசம்[Nungu in Tamil]
Nungu in Tamil:கோடை காலம் வந்தால்தான் நுங்கு என்ற வார்த்தை நம் நினைவிற்கு வரும். என்னதான் விதவிதமான குளிர்பானங்கள் தென்பட்டாலும் நம் பாரம்பரிய பானங்களான இளநீர்,பதநீர்,நுங்கு போன்றவை மக்களின் கவனங்களை தற்பொழுது ஈர்த்து வருகின்றன. அதற்கு காரணம் நம் பாரம்பரிய பானங்களின் மருத்துவ குணங்களை மக்கள் தற்பொழுது உணர ஆரம்பித்திருக்கின்றனர். அதில் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளும் விரும்பி உட்கொள்வது நுங்கு. நுங்கின் தோலில் சத்துக்கள் அதிகம் இருந்தாலும் தோலை நீக்கிவிட்டு சதைப்பகுதியை உண்பதற்கு தான் அனைவரும் விரும்புவோம்….Read More
பீட்ரூட் லட்டு
Beetroot Laddu Recipe in Tamil: ஸ்வீட் வகைகள் என்றாலே குழந்தைகளை முதலில் கவர்வது அதன் வண்ணம் தான். அதன் பிறகுதான் சுவை. ஆனால் கண்ணை கவரும் வண்ணத்தோடு சுவையும் ஆரோக்கியமும் சேர்ந்து இருந்தால் நாமும் திருப்தியோடு செய்து கொடுக்கலாம் அல்லவா. இதோ குழந்தைகளை கவரும் வண்ணத்தில் செயற்கை வண்ணங்கள் கலக்காத சுவையான பீட்ரூட் லட்டு ரெசிபி. Beetroot Laddu Recipe in Tamil: தேவையானவை துருவிய பீட்ரூட் -1 கப் தேங்காய் பவுடர்- ½ கப்…Read More