Carrot Aval Payasam in Tamil: எட்டு மாத குழந்தை முதல் சாப்பிடக்கூடிய ஹெல்தியான ஸ்வீட் ரெசிபி. குழந்தைகளுக்கு ஸ்வீட் என்றல் அலாதி பிரியம்தான்.ஆனால் கொடுக்கும் ஸ்வீட் ஹெல்தியாகவும் இருக்க வேண்டும் அல்லவா! கடைகளில் விற்கப்படும் சர்க்கரை கலந்த ஸ்வீட்களை காட்டிலும் வீட்டிலேயே ஆரோக்கியமாக செய்து கொடுத்தால் நமக்கும் மனநிறைவான இருக்குமல்லவா!இதோ சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான கேரட் அவல் பாயாசம். குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை சேர்க்கக்கூடாது .அதற்கு பதிலாக டேட்ஸ் பவுடர் சேர்த்துள்ளேன்.நீங்கள்…Read More
ரவா டேட்ஸ் பால்ஸ்
Rava Dates Laddu in Tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனிப்பு என்றால் அலாதி பிரியம் தான்.ஆனால், குழந்தைகளுக்கு கடைகளில் வாங்கும் சர்க்கரை சேர்க்கும் இனிப்புகளை கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.அதற்கு பதிலாக வீட்டிலேயே ஆரோக்கியமான இனிப்பு வகைகளை செய்து கொடுக்கலாம்.சீனிக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை,பனை வெல்லம்,கருப்பட்டி,பனங்கற்கண்டு போன்றவை உபயோகிப்பது உடல் நலனிற்கு நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.ஆனால்,இவை எல்லாவற்றிலும் முதலானது டேட்ஸ் பவுடர் எனப்படும் பேரீச்சம்பழ பவுடர்.ஏனென்றால், குழந்தைக்கு தேவையான இரும்பு சத்தினை அளித்து…Read More
ராகி வாழைப்பழ அல்வா
Kulanthaikalukkana Ragi Vazhaipala Alva: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் அலாதி பிரியம்.நாம் நினைத்தால் வித விதமான இனிப்பு வகைகளைசாப்பிட முடியும்.ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல.ஒரு வயதிற்கு முன்னால் பால்,சர்க்கரை முதலிய கண்டிப்பாக சேர்க்க கூடாது.ஆனால் இவை எல்லாம் இல்லாமல் இனிப்புகள் சாத்தியமில்லை என்று எண்ணுகிறீர்கள் அப்படித்தானே? அப்படியென்றால் அதற்கான தீர்வுதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.8 மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கான ஸ்பெஷல் இனிப்பு ரெசிபிதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.சர்க்கரைக்கு பதிலாக…Read More
கோதுமை ஆப்பிள் அல்வா
Wheat Apple Halwa in Tamil: குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான அல்வா ரெசிபி. அல்வா என்றாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.வாயில் இட்டவுடனே நாவிற்கு சுவை சேர்த்து தொண்டையில் நழுவி செல்லும் அல்வாவை விரும்பாதவர்களே கிடையாது.ஆனால் இத்தனை சுவை மிகுந்த அல்வாவை நம்மால் மட்டுமே சுவைக்க இயலும்.ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது.ஏனென்றால் அதில் அதில் சர்க்கரை கலந்திருக்கும்.அதே சமயம் அல்வாவிற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காமல் ஏதாவது இனிப்பு…Read More
ராகி கொழுக்கட்டை
Ragi Kozhukattai Recipe: நம் வீடுகளில் அடிக்கடி செய்யும் பாரம்பரியமான ரெசிபிகளில் ஒன்று கொழுக்கட்டை.பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு எளிதாக ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க அம்மாக்களின் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.விசேஷ நாட்களில் கடவுளுக்கு படைப்பதற்கும் நம் முதல் தேர்வு கொழுக்கட்டைதான்.வழக்கமாக நாம் கொழுக்கட்டையை அரிசி மாவில்தான் செய்வோம்.ஆனால் அரிசிவு கொழுக்கட்டையை விட ஆரோக்கியமானது இந்த ராகி கொழுக்கட்டை. கொழுக்கட்டைக்கு உள்ளே வைக்கப்படும் பூரணத்திற்கு நாம் வழக்கமாக வைக்கும் தேங்காய்,பொறிகடலை மற்றும் சர்க்கரையோடு ட்ரை புருஃட்ஸ் பவுடரையும்…Read More
பேரிச்சம்பழம் எள் லட்டு
Dates Laddu Recipe in Tamil: லட்டு என்றாலே குழந்தைகளுக்கு அலாதி பிரியம்தான்.ஆனால் குழந்தைகள் அடிக்கடி விரும்பி கேட்கும் பொழுது அவர்கள் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்ற கேள்வி நம்முள் எழும்.அப்படியானால் அதை நாம் வீட்டிலேயே செய்து கொடுத்தால் இன்னும் திருப்தியாக இருக்குமல்லவா.இதோ அதற்காகவே உங்களுக்கான ஸ்பெஷல் பேரிச்சம்பழம் எள் லட்டு ரெசிபி. பிரசித்திபெற்ற மகா சங்கராந்தி விழாவின் பொழுது செய்யப்படும் ரெசிபிகளில் ஒன்று பேரிச்சம்பழம் எள் லட்டு ரெசிபி.வழக்கமாக லட்டுகளில் சேர்க்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக இதில்…Read More
பாசிப்பருப்பு பாயாசம்
Pasi paruppu Payasam:பண்டைய காலம் முதல் பாரம்பரியமாக நம் உணவு பட்டியலில் இடம் பெற்று வரும் ரெசிபிகளில் பாயாசமும் ஒன்று.நம் வரலாற்று கதைகள் மற்றும் புராண கதைகளிலும் பாயாசம் இடம் பெற்றிருக்கின்றது.விரத காலங்களிலும்,விசேஷ பூஜைகளிலும் பாயாசம் தவறாமல் இடம் பெரும்.வாழையிலை இட்டு அறுசுவை உணவு உண்ணுப்பொழுதும் கடைசியில் பாயசத்தோடு முடிக்கும்பொழுது தான் விருந்து உண்ட திருப்தியே கிட்டும். பாயாசங்களில் பலவகை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதில் உடலுக்கு நன்மை அளிக்கும் சுவையான பாயச வகைதான்…Read More
சத்துமாவு பர்பி
Sathumaavu Barfi in Tamil: வகை வகையான செர்லாக்குகள் இன்று வலம் வந்தாலும் நம் பாட்டிகள் நமக்கு சிறு வயதில் அளித்ததென்னவோ சத்துமாவுதான். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு சத்து மாவை சாப்பிட செய்வதற்குள் வீட்டிற்குள் பெரிய போராட்டமே நடந்து முடிந்துவிடும்.ஆனால் அதையே குழந்தைகளுக்கு விருப்பமான பிளேவரில் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள் அல்லவா?அதற்கான ரெசிபிதான் இந்த சத்துமாவு பர்பி.ஆம்! இனிப்பை விரும்பாத குழந்தைகளே இல்லை எனலாம்.ஆனால் இனிப்புகளை கடைகளில் வாங்கிக்கொடுக்கும் பொழுது அதில் கலந்துள்ள சர்க்கரை குழந்தைகளின்…Read More
தேங்காய்ப்பால் ரைஸ் புட்டிங்
Thengai paal Rice Pudding recipe : ஸ்வீட்க்ளை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் நம்மில் மிகக்குறைவு.பண்டிகை நாட்களை சாக்காக வைத்து ருசிப்பது மட்டுமல்லாமல் இடையிலும் ருசிக்க தவறுவதில்லை.ஆனால் குழந்தைகள் இதில் விதி விலக்கு.ஏனென்றால் ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு பால் கலந்த ஸ்வீட்களை கொடுக்க கூடாது. மேலும் குழந்தைகளுக்கு உணவில் சர்க்கரை,வெல்லம் போன்றவற்றை சேர்க்க கூடாது.அப்படியானால் குழந்தைகளுக்கு எதை கொடுப்பது? என்ற கேள்வி உங்கள் மனதில் தோன்றுமல்லவா! ஏனென்றால் குழந்தைகளுக்கு கொடுக்கமால் நாம் மட்டும் உண்ண…Read More
ஸ்வீட் சேமியா / மீத்தி சேமியா
Sweet Semiya Recipe: சேமியாவுடன் பால், நெய், நட்ஸ் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் பாரம்பரிய ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தூள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது. பொதுவாக ரம்ஜான் முதலிய பண்டிகைகளின் பொழுது இந்த ரெசிபி விசேஷமாக செய்யப்படுகின்றது. மிக எளிதாக அதே நேரம் குறைவான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ரெசிபியாகும். இதில் சேமியாவை பாலில் கொதிக்க வைப்பதற்கு பதிலாக தண்ணீர் சேர்க்கலாம். மேலும் சுவையை அதிகரிக்க வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான பிளேவர் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான…Read More