ஐந்து நிமிடங்களில் செய்யகூடிய இளநீர் வழுக்கை ரெசிபி Ilaneer kool for babies 6 மாத குழந்தைகள் முதல் சாப்பிட ஏற்ற ரெசிபி இது. அடுப்பில்லாமல் சமைக்கலாம். நேரம் குறைவாக தேவைப்படும் ரெசிபியும் கூட… சத்தும் சுவையும் அள்ளித் தரும்… 100% இயற்கையானது… *6 மாத குழந்தை முதல் 3 வயது குழந்தைகள் வரை சாப்பிடலாம். தாய்ப்பாலுக்கு இணையான சத்துடைய இளநீர் வழுக்கை ரெசிபி பழங்கள், காய்கறிகளை அரைத்து கூழாக இதுவரை குழந்தைக்கு கொடுத்திருப்போம். தாய்ப்பாலுக்கு இணையான…Read More
கேரட் உருளைக்கிழங்கு கூழ்
வேகவைத்து மசித்த கேரட், உருளைக்கிழங்கு கேரட் உருளைக்கிழங்கு கூழ் (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) Carrot Urulai kilangu kool for babies in tamil தேவையானவை: கேரட் – 1 (நடுத்தர அளவிலானது) உருளைக்கிழங்கு – 1 (நடுத்தர அளவிலானது) ஓமம் அல்லது சீரகப்பொடி – சிறிது செய்முறை : கேரட், உருளைக்கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இதனை வைத்து…Read More
குழந்தைக்கான கிவி கூழ்
கிவி கூழ் kiwi (குழந்தையின் 8வது மாதத்தில் இருந்து தரலாம்) Kiwi kool for babies in tamil தேவையானவை: கிவி பழம் – ஒன்று செய்முறை: பழத்தின் தோலை உரித்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பின் இதனை வேகவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள விதைகளை எடுக்க வேண்டும் என்பதில்லை. விதைகளை நீக்காமல் குழந்தைக்கு நீங்கள் கொடுத்தால் அதனால் பாதிப்புகள் எதுவும் வராது. தெரிந்து கொள்ள வேண்டியது: கடைகளில் கிவி…Read More
பப்பாளி கூழ்
பப்பாளி கூழ் Pappaali kool for babies (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் ) தேவையானவை: பப்பாளி பழம் – ஒரு துண்டு செய்முறை: பழத்தின் தோலை உரித்து விதைகளை நீக்கிக் கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மசித்தோ அல்லது அரைத்தோ குழந்தைக்கு தரலாம். தெரிந்து கொள்ள வேண்டியது: பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் வாங்குவது நல்லது. ஏற்கனவே வெட்டி வைத்த பழங்களை வாங்காமல் வாங்குவதற்கு…Read More
வாழைப்பழ கூழ்
மசித்த வாழைப்பழம் Banana kool for babies குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: பழுத்த வாழைப்பழம் – ஒன்று ஏலக்காய் பொடி – தேவையெனில் செய்முறை: வாழைப்பழத்தை உரித்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பின் இதனை முள்கரண்டியால் மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். எளிதில் செரிமானமாக உதவும் தன்மை கொண்ட ஏலக்காய் பொடியை இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். தெரிந்து கொள்ள வேண்டியது: சத்துகள் அதிகம் நிரம்பிய உணவுகளில் பிரதான இடம்…Read More
ஆப்பிள், பேரிக்காய் கூழ்
வேகவைத்து மசித்த ஆப்பிள், பேரிக்காய் பட்டைத் தூள் சேர்த்தது குழந்தைக்கு 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை : நறுக்கிய ஆப்பிள் – பாதியளவு நறுக்கிய பேரிக்காய் – பாதியளவு செய்முறை: சதைப்பற்றுள்ள ஆப்பிள் மற்றும் ப்ரெஷ்ஷான பேரிக்காயை வாங்கி அதனை நன்றாக கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதனுள் ஒரு கிண்ணத்தை வைத்து அதில் ஆப்பிள் மற்றும் பேரிக்காயை வைத்து மூடி போட்டு…Read More
பரங்கிக்காய் கூழ்
Parangikkai kootu/kool for babies வேகவைத்து மசித்த பரங்கிக்காய் அல்லது பரங்கிக்காய் கூழ் (குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: பரங்கிக்காய் – ஒரு துண்டு செய்முறை: பரங்கிக்காயை நன்றாக கழுவி அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை ஆவியில் வேகவைக்கலாம் அல்லது நெருப்பில் வாட்டிக் கொள்ளலாம். ஆனால் வேகவைக்கும் முறை தான் குழந்தைகளுக்கு ஏற்றது என்பதுடன் சத்துகளையும் நிரம்ப பெற்றிருக்கும். வெட்டிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் வைத்து பிரஷர் குக்கரில் தண்ணீர்…Read More
சுரைக்காய் கூழ்
வேகவைத்து மசித்த சுரைக்காய் (அல்லது) சுரைக்காய் கூட்டு Suraikkai kool or kootu for babies (குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: சுரைக்காய் – பாதியளவு பாசிப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தூள் – சிறிதளவு செய்முறை: சுரைக்காயை நன்றாக கழுவி தோலை சீவிக்கொள்ளவும். இதனை சிறு சிறு துண்டுகளாக்கி பிரஷர் குக்கரில் பாசிப்பருப்புடன் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். மிதமான தீயில் 2 விசில் வரை வேகவிட்டு ஆறிய பிறகு…Read More
பப்பாளி, வாழைப்பழ கூழ்
Papaya Banana Kool/Koozh பப்பாளி, வாழைப்பழ கூழ் (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) Papaya Banana தேவையானவை: வாழைப்பழம் – ஒன்று பப்பாளி பழம் – ஒரு துண்டு செய்முறை: இதனை தனித்தனியாக நன்கு மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைக்கவும். மசித்து ஒன்று சேர்த்து, நன்றாக கலக்கி பரிமாறுங்கள். பழத்தில் இனிப்பு சுவை இருப்பதால், சர்க்கரையோ அல்லது வெல்லமோ சேர்க்க தேவையில்லை தெரிந்து கொள்ள வேண்டியது: பப்பாளி பழத்தை வாங்கும் போது பச்சையும் மஞ்சளும்…Read More
பேரிக்காய் கூழ்
Berikkaai kool/koozh for babies in Tamil வேகவைத்து மசித்த பேரிக்காய் அல்லது பேரிக்காய் கூழ் (குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்) Berikkaai kool/koozh தேவையானவை : பேரிக்காய் – ஒரு துண்டு பட்டை தூள்- ஒரு சிட்டிகை செய்முறை: பேரிக்காயை நன்றாக கழுவி தோல் நீக்கி துண்டுகளாக்கி கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி ஒரு கிண்ணத்தில் பேரிக்காய் துண்டுகளை வைத்து பின் அதனை தண்ணீரில் வைத்து பாத்திரத்தை மூடி போட்டு…Read More