Ragi Uttapam: குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுக்கக்கூடிய சத்தான ரெசிபி தான் இந்த ராகி ஊத்தாப்பம். பொதுவாகவே உளுந்து மாவு தோசையை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இது எப்படி கொடுக்கலாம் என்று நீங்கள் யோசித்தால் இந்த ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள். கண்டிப்பாக உங்கள் குழந்தைகள் திரும்பவும் கேட்டு வாங்கி உண்பார்கள். சிறு தானியத்தில் இருக்கும் நன்மைகளின் காரணமாக நம்மில் பலரும் நம் முன்னோர்களைப் போலவே சிறுதானியங்களை உணவில் சேர்க்க ஆரம்பித்து இருக்கின்றோம். விதவிதமான நோய்கள் குடிகொண்டு…Read More
குழந்தைகளுக்கான சுவையான ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி
Oats Walnut Kanji for Babies: குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு உணவு சமைத்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். ஏனென்றால், குழந்தைகள் இரண்டு நாள் சாப்பிட்ட உணவினை மூன்றாவது நாள் கொடுக்கும் பொழுது சாப்பிட மறுப்பது வழக்கமான விஷயம் தான். அப்படி என்றால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு விதவிதமான உணவு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்கும் அம்மாக்கள் ஏராளம். அவர்களுக்காகத் தான் ஆரோக்கியமான, சுவையான உணவுகளை பார்த்து பார்த்து உங்களுக்கு நாங்கள்…Read More
கூந்தல் வளர்ப்பினை அதிகரிக்கும் பயோட்டின் ஸ்மூத்தி
Biotin rich foods in Tamil :இதுவரை நாம் பார்த்த ரெசிபிகள் அனைத்தும் குழந்தைகளின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டதாகவே பெரும்பாலும் இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபியானது சற்றே வித்யாசமானது. ஆமாம் இந்த ரெசிபி பிரத்யேகமாக தாய்மார்களுக்கானது. இன்றிருக்கும் பெரும்பால தாய்மார்களின் ஒரே பிரச்சனை முடி கொட்டுவது என்பதுதான். அதிலும் பிரசவ காலத்திற்குப் பின்பு முடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்படும் தாய்மார்கள் ஏராளம். அதற்கான ஒரு ஆரோக்கியமான ரெசிபியை தான் நாம் இன்று பார்க்கப் போகிறோம்….Read More
முளைக்கட்டிய பாசிப்பருப்பு தோசை
Pasi paruppu dosai recipe in tamil: நம் குழந்தைகளுக்கு வழக்கமாக கொடுக்கும் தோசையில் இருந்து சற்றே வித்தியாசமாக அதேசமயம் ஆரோக்கியமாக ஏதாவது செய்து கொடுக்கலாம் என்று விரும்பினால் இந்த முளைகட்டிய பச்சை பயறு தோசை கண்டிப்பாக உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். காலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான காலை சிற்றுண்டியாக இந்த தோசையை நீங்கள் செய்து கொடுக்கலாம். நாம் வழக்கமாக கொடுக்கும் தோசையில் உளுந்து மற்றும் அரிசி மட்டுமே கலந்து இருக்கும். ஆனால்…Read More
குழந்தைகளுக்கான பேரிச்சம்பழம் மசியல்
Dates recipe in tamil: பேரிச்சம் பழமானது உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே. எனவேதான் ரத்த சோகை உள்ளவர்கள் முதல் அனைவரும் தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொள்வதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார். ஆனால் குழந்தைகளுக்கு இதை மென்று சுவைத்து தின்பதில் சிரமம் இருக்கும் என்பதால் நாம் குழந்தைகளுக்கு இதை கொடுக்க தயங்குவோம். எனவே அதை குழந்தைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு செய்து கொடுக்கலாம் என்பதை தான் நாம் பார்க்கப் போகின்றோம்….Read More
குழந்தைகளுக்கான வெஜிடபிள் ஜவ்வரிசி தோசை(Vegetable Dosa in Tamil)
Vegetable Dosa in Tamil: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக கொடுக்கும் காலைஉணவு என்றால் அது தோசை,இட்லி மற்றும் சப்பாத்தி தான்.அதிலிருந்து சற்றே வித்தியாசமாக என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கும் அம்மாவாக இருந்தால் நீங்கள் இந்த ஜவ்வரிசி தோசையினை முயற்சி செய்யலாம். ஜவ்வரிசியினை நாம் பொதுவாக பண்டிகை காலங்களில் பாயாசம் செய்வதற்கு பயன்படுத்துவது வழக்கம் ஆனால் அதில் தோசை செய்யலாம் என்பது ஆச்சர்யமாக உள்ளதல்லவா?ஆனால் உண்மையில் சொல்லப்போனால் ஜவ்வரிசியானது பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது. ஜவ்வரிசியில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்…Read More
ஹெல்தி கீரை பான் கேக்
Healthy Breakfast Recipe for Kids: குழந்தைகளுக்கு ஹெல்தியான வித்யாசமான பிரேக் பாஸ்ட் செய்ய வேண்டுமா இந்த பான்கேக் ரெசிபியினை சட்டுனு ட்ரை பண்ணுங்க. குழந்தைகளுக்கு பிடித்தவாறு காலை உணவு என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் நமக்கு தலையே சுற்றி விடும்.ஏனென்றால் காலை உணவினை குழந்தைகள் தவிர்க்காமல் சாப்பிடுவது அவசியம்.ஏனென்றால் குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கான எனர்ஜியினை அளிப்பது காலை உணவுதான். ஆனால் நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் டிபன் வகைகளை வீட்டில் செய்யும்பொழுது அதில் குழந்தைகள்…Read More
குழந்தைகளுக்கான மூன்று வகையான சட்னி ரெசிபிகள்
Chutney for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் ஆரம்பித்தவுடன் காய்கறிக்கூழ்,பழக்கூழ் போன்றவற்றை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய பின்பு நமது அடுத்த தேர்வானது இட்லியாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாகக்கூடிய, ஆரோக்கியமான உணவென்றால் அது இட்லிதான்.ஆனால் இட்லியை அப்படியே கொடுக்கும்பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படும். குழந்தைகளுக்கு இந்த மாதிரியான ஆரோக்கியமான சட்னியுடன், இட்லியை நீங்கள் கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பதுடன் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு 8 மாத காலம் முதல் கொடுக்க வேண்டிய…Read More
ட்ரை கலர் இட்லி
Tricolour Idly in Tamil: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலையில் கொடுக்கும் உணவு இட்லி என்றாலும் பல வண்ணங்களுடன் குழந்தைகளை குதூகலப்படுத்தும் ரெசிபிதான் தான் இந்த கலர் இட்லி. பொதுவாகவே இட்லி என்றாலே ஆயிரம் வாட்ஸ் பல்பு போன்று இருக்கும் நம் குழந்தைகளின் முகம் சட்டென்று சுருங்கிவிடும். இட்லியை நாம் இப்படி வித்யாசமாக செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் கேரட் கூழ் மற்றும் கீரை கூழ் ஆகியவை இதில்…Read More
ஹெல்தியான பீன்ஸ் தோசை
Healthy Beans Dosai in Tamil:குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக கொடுக்கும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி என்றால் அது இட்லி மற்றும் தோசை தான். என் குழந்தைகளுக்கு நான் தோசை கொடுக்கும்பொழுது அம்மா இன்னைக்கும் தோசை தானா ஒரே போர் என்று சாப்பிட அடம் பிடிப்பார்கள். எனவே அவர்களுக்கு நான் வித்தியாசமான தோசை வகைகளை செய்து கொடுப்பது வழக்கம் அதில் ஒன்றுதான் இந்த ஹெல்தியான பீன்ஸ் தோசை. கிட்னி பீன்ஸில் பொட்டாசியம்,மெக்னீசியம், ஃபைபர் மற்றும் புரோட்டீன் கலந்து இருப்பதால் குழந்தைகளின்…Read More