Aaru Matha Kulanthaikalukkana Kanji: குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும். கடைகளில் விற்கப்படும் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்த உணவுகளை காட்டிலும் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கும் ஹெல்த் மிக்ஸ்…Read More
அவல் லட்டு ரெசிபி
அவல் லட்டு ரெசிபி: Aval Ladoo/Laddu: 6 மாதத்துக்குப் பிறகு திட உணவுகள் கொடுக்கத் தொடங்கும்போதிலிருந்தே குழந்தைகளுக்கு அவல் கொடுத்து பழகலாம். Aval laddoo/laddu: தேவையான பொருட்கள்: 1.அவல் – 3/4 கப் 2.பொட்டுக்கடலை – 1/4 கப் 3.சர்க்கரை – 1/3 கப் 4.ஏலக்காய் – 1 5. நெய் – 1/4 கப் 6.முந்திரி – 1 டீஸ்பூன் செய்முறை: 1. அவலை 5 நிமிடங்கள் வாணலியில் இளஞ்சுட்டில் நிறம் மாறாமல் வறுக்கவும். 2. பொட்டுக்கடலையை 1 அல்லது 2 நிமிடங்களுக்கு இளஞ்சுட்டில் வறுத்து,உலர வைக்கவும்….Read More
மசூர் தால் கிச்சடி
Paruppu Kichadi for babies: எத்தனையோ வகை கிச்சடி ரெசிபிகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக சமைக்க வேண்டும். ஒவ்வொரு ரெசிபியிலும் அதற்கேற்ற கூட்டுப்பொருட்களைச் சேர்த்து சமைக்க, அதைக் குழந்தைகளும் சாப்பிட்டு வர அவ்வளவு நல்லது. மசூர் தால் கிச்சடி தேவையானவை அரிசி – ⅔ கப் மசூர் தால் – 1/3 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 சீரகம் – ½ டீஸ்பூன் மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை…Read More
8 மாத குழந்தைகளுக்கான டேஸ்டி தயிர் கிச்சடி
Thayir kichadi for babies: தயிர் உடலுக்கு நல்லது… குழந்தைகள் உண்ணும் உணவில் தயிர் இருப்பதால் குழந்தைகளுக்கு நன்மையே. இதில் கால்சியம் நிறைந்துள்ளது. வயிற்றுக்குச் சிறந்த உணவு. பசும்பாலில் தயாரித்த தயிராக இருப்பது கூடுதல் சிறப்பு. இந்த ரெசிபியை செய்ய, அதிகம் புளிக்காத தயிராகப் பயன்படுத்துவது நல்லது. 8 மாதத்துக்கு மேல் இருக்கும் குழந்தைகளுக்கு இந்தத் தயிர் கிச்சடி ரெசிபியை செய்து தரலாம். தயிர் கிச்சடி தேவையானவை அரிசி – 1 கப் சிறு பயறு…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி
Instant Pori kanji for babies: குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி இந்த இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சியை 7-வது மாத குழந்தைகளிடமிருந்து கொடுக்கத் தொடங்கலாம். இதுவும் பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு. வீட்டிலே இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி? தேவையானவை அரிசி பொரி – 100 கி பொட்டுக்கடலை (வறுகடலை) – 30 கி தோல் நீக்கிய, வறுத்த கடலையாக இருக்க வேண்டும். செய்முறை அரிசி பொரியை பவுடராக…Read More
அரிசிமாவு கஞ்சி
Arisi maavu kanji for babies அரிசிமாவு கஞ்சி குழந்தை 6 வது மாதத்திலிருந்து கொடுக்கலாம் தேவையானவை: வீட்டில் தயாரித்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – அரை கப் செய்முறை: தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். இத்துடன் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொண்டு வரவும். கட்டிகள் வராமல் இருக்கும்படி கிளறவும். கெட்டியான பதம் வந்தபிறகு இறக்கி இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் கலந்து குழந்தைக்கு தரலாம். …Read More
அரிசி கஞ்சி
வயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம் குழந்தைகளுக்கான அரிசி கஞ்சி தேவையானவை : அரிசி – 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் – 9 டேபிள் ஸ்பூன் செய்முறை : அரிசியை 15 முதல் 20 நிமிடம் வரை ஊறவைக்கவும். 2. இதனை நன்றாக கழுவி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும். 3. அரிசி நன்றாக வெந்த பிறகு சூடாக இருக்கும் போதே கரண்டி அல்லது…Read More
கேரட் சாதம்
Carrot rice தேவையானவை : அரிசி – 2 கப் துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – 1 கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 துருவிய கேரட் – 1 சீரகம் அல்லது சீரகத்தூள் – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது பூண்டு – 2 தேவையெனில் நெய் – சிறிது செய்முறை : அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை…Read More
சர்க்கரை பொங்கல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சர்க்கரை பொங்கல் தேவையானவை : அரிசி – ஒரு கப் பாசிப்பருப்பு – அரை கப் வெல்லப்பாகு – சுவைக்கேற்ப நெய் – 3 டீஸ்பூன் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் செய்முறை : அரிசி மற்றும் பருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும். பின் குக்கரில் இந்த இரண்டையும் கொட்டி 5 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை விடவும். பிறகு…Read More
பருப்பு சாதம்
குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை அரிசி – 2 கப் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப் பூண்டு – 2 பல் பெருங்காயம் – தேவையெனில் நெய் – சிறிது செய்முறை : அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவவும். பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, பூண்டு மற்றும் பெருங்காயம் இவற்றை எல்லாம் ஒன்றாக சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3…Read More