Makhana Milkshake Recipe: தாமரைப்பூ என்றாலே அதன் அழகான நிறம், தோற்றம் மற்றும் தேசிய மலர் என்பதே நம் நினைவிற்கு வரும். குளங்களில் வளரும் தாமரைப் பூவினை நாம் கோவில்களுக்கு செல்லும் பொழுது இறைவனுக்கு படைப்பதற்காக வாங்கிச் செல்வதுண்டு தாமரைப்பூ குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? உண்மையில் மக்கானா விதை என்று அழைக்கப்படும் தாமரை விதை உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கக் கூடியது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த விதைகள் பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு…Read More
குழந்தைகளுக்கான அன்னாச்சி பழகொழுக்கட்டை
Fruits Kolukattai in Tamil:குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையான,ஆரோக்கியமான அன்னாச்சி பழ டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை. விநாயகர் சதுர்த்தி,சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை நாட்கள் என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது கொழுக்கட்டையும்,சுண்டலும் தான். நான் வீட்டில் வழக்கமாக செய்வது அரிசிமாவு கொழுக்கட்டை நான். இனிமேல் அதில் இருந்து சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு சுவையாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்யக்கூடிய கொழுக்கட்டை ரெசிபியை நான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நீங்கள்…Read More
ஈஸியான நோ பேக் கேரட் கேக்
No Bake Carrot Cake in Tamil: என்னதான் குழந்தைகளுக்கு நாம் பார்த்து பார்த்து வீட்டில் ஹெல்தியான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் பேக்கரி மற்றும் ரெஸ்டாரண்டுகளில் விற்கும் ஸ்னாக்ஸ் மீது தான் குழந்தைகளுக்கு ஆர்வம் செல்லும். அதற்கு காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் செய்முறை மற்றும் பரிமாறும் விதம் போன்றவை குழந்தைகளை கவரும் வண்ணம் இருப்பதே ஆகும். அதனால்தான் நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் சிற்றுண்டிகளின் மீது குழந்தைகளுக்கு நாட்டம் குறைகின்றது. ஆனால் அதே போன்று பேக்கரி…Read More
சுவையான ஆரோக்கியமான தயிர் சாண்ட்விச்
Vegetable Sandwich in Tamil: பொதுவாகவே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவினை கொடுக்க வேண்டும் என்ற அம்மாக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான அதேசமயம் குழந்தைகளை கவரும் வகையில் ஒவ்வொரு உணவாக பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றோம். இதுவரை ஏராளமான லஞ்ச் பாக்ஸ் மற்றும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிகளை நாம் பார்த்திருப்போம். ஏராளமான அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க இன்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் நாம் பார்க்க போகின்றோம். Vegetable Sandwich in Tamil ஏனென்றால் ஸ்னாக்ஸ் என்று வந்தாலே பெரும்பாலும்…Read More
4 வகையான அரிசிப்பொரி ஸ்நாக்ஸ்
Arisi Pori Recipe in Tamil: அப்பொழுது முதல் இப்பொழுது வரை குழந்தைகளுக்கு பிடித்த சலிக்காத தின்பண்டம் என்றால் அது நிச்சயமாக அரிசி பொரி தான். குழந்தைகளுக்கும் சாப்பிட எளிது மற்றும் எளிதில் செரிமானமாகும்,வயிற்றுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்பதால் ஒரு எவர் கிரீன் ஸ்நாக்ஸ் ஆக இந்த அரிசி பொரி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல பண்டிகைகள் வரும்பொழுதும் கடவுளுக்கு எளிதாக படைத்து குழந்தைகளுக்கு விருப்பத்துடன் தரும் தின்பண்டமாகவும் இது இருந்து வருகின்றது. Arisi Pori…Read More
கேரட் உருளைக்கிழங்கு கட்லெட்
Carrot Potato Cutlet: குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்கள் முகமே மலர்ந்து விடும். பொதுவாக கடைகளில் மற்றும் பேக்கரிகளில் வாங்கிக் கொடுக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸினை காட்டிலும் வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கும் பொழுது நமக்கே மனதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை செய்து கொடுத்தது போன்று திருப்தி ஏற்படும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்னாக்ஸில் காய்கறிகளும் சேர்த்து கொடுத்தால் அம்மாக்களுக்கும் டபுள் சந்தோஷம் தானே! அதற்கான ரெசிபி தான் கேரட்…Read More
சர்க்கரைவள்ளி கிழங்கு கட்லெட்
Sweet Potato Cutlet Recipe: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் இருந்தால் குதூகலம் ஆகி விடுவார்கள் தானே? அப்படி குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற வித்தியாசமான, ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லட். இதுவரை எத்தனையோ ஸ்நாக்ஸ் ரெசிபிகளை நாம் பார்த்திருந்தாலும் இந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆனது மிகவும் வித்தியாசமான ரெசிபி ஆகும். ஏனென்றால் சர்க்கரவள்ளிக்கிழங்கினை பொதுவாக நாம் அவித்து அப்படியே சாப்பிடுவது தான் வழக்கம். இதற்கு முன்பாக நாம்…Read More
கலர்ஃபுல் வெஜிடபிள் இட்லி
Vegetable Idli : நம் தமிழகத்தை பொறுத்தவரை காலை நேர உணவாக இருந்தாலும், இரவு நேர உணவாக இருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வருவது இட்லி மற்றும் தோசை தான். செய்வதற்கும் எளிது மற்றும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்பதால் இட்லியை உலக அளவில் ஆரோக்கியமான மற்றும் எளிதான உணவாக தேர்ந்தெடுத்துள்ளனர். நம் வீடுகளிலும் பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் முதலில் கொடுக்க ஆரம்பிக்கும் உணவு இட்லியாகத்தான் இருக்கும் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை வராமல் எளிதில் ஜீரணமாக…Read More
குழந்தைகளுக்கான ஃப்ரென்ச் ஃப்ரைஸ்
French Fries for babies in Tamil:குழந்தைகளுக்கான ஹெல்தியான டேஸ்டியான உருளைக்கிழங்கு பிரெஞ்சு ப்ரைஸ். பொதுவாகவே குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் கொள்ளை பிரியம் தான். காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் கேட்டு வாங்கி சாப்பிடும் ஒரு காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான்.இந்த உருளைக்கிழங்கை வைத்து குழந்தைகளுக்கு எளிமையான ஈவினிங் ஸ்நாக்ஸ் ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம். வெளியே மொறுமொறுப்பாகவும்,உள்ளே மென்மையாகவும் இருப்பதால் சுவையோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு மென்று சாப்பிட எளிதாகவும் இருக்கும்.மேலும் உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம்…Read More
ஜவ்வரிசி வடை
Javvarisi Vadai: நம்மில் பலருக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டி என்றால் அது வடை மற்றும் பஜ்ஜி தான். தெருக்கடையில் டீ குடித்துக்கொண்டே வடையினையும் சேர்த்து சுவைப்பது என்பது நம் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதை விட வீட்டில் நம் கையாலேயே செய்து கொடுக்கதான் விரும்புவோம். ஏனென்றால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எண்ணெயில் நம் கையால் சமைத்து கொடுத்த திருப்தி இருக்கும். வடை என்றாலே நம்…Read More
- « Previous Page
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 7
- Next Page »