Ragi Sweet Potato Kanji : குழந்தைகளுக்கு உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்றால் எந்த உணவு கொடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அம்மாக்களின் கேள்வியாக உள்ளது. குழந்தைகளின் உடல் எடையை பற்றி நான் அடிக்கடி கூறும் பதில் ஒன்றுதான். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருந்தால் நீங்கள் உடல் எடையை பற்றி கவலைப்பட தேவையில்லை. மேலும், எந்த வயதிற்கு குழந்தைகள் எந்த எடையுடன் இருக்க வேண்டும் என்ற தெளிவான விளக்கமும் நான் ஏற்கனவே கொடுத்துள்ளேன். அதில் குறிப்பிட்ட எடையை…Read More
அவல் ரவா மினி இட்லி
Aval Ravai Mini Idli: குழந்தைகளுக்கு நான் வழக்கமாக கொடுக்கும் காலை உணவு என்றால் இட்லி மற்றும் தோசை தான். ஆனால், அதையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது சலிப்பு ஏற்படும் என்பதால் தான் குழந்தைகளுக்கு வித்தியாசமான சுவையுடன், அதேசமயம் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என்று நான் ரெசிபிகளை தேர்வு செய்து வருகின்றேன். பெரும்பாலும் சிறுதானியங்களை வைத்து சுவையான வகையில் குழந்தைகளுக்கு சிற்றுண்டி எப்படி கொடுக்க வேண்டும் என்பதே தான் நாம் பார்த்து வருகின்றோம். அதே சிற்றுண்டிகளின்…Read More
ஹெல்தியான புரோட்டின் ஸ்மூத்தி
Protein Smoothie in Tamil: வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலின் தசைகள், எலும்புகள், தலைமுடி போன்ற எல்லாவற்றுக்கும் புரதச்சத்து எனப்படும் புரோட்டீனின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவேதான் புரதச்சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவினை குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே கொடுப்பதற்கு நான் பரிந்துரை செய்கின்றேன். உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் வளர்ச்சிக்கும் புரதம் என்பது மிகவும் அவசியமாகின்றது. புரதம் பொதுவாக பருப்பில் உள்ளது என்று…Read More
கம்பு கீரை காய்கறி இட்லி
Kambu Idli in Tamil: ஆடம்பரமான நாகரீக உணவுகளின் மேல் நாட்டம் செலுத்திய காலம் மலையேறி, நம் பாரம்பரிய உணவுகள் தான் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதை இன்றைய தலைமுறை அம்மாக்கள் உணர ஆரம்பித்து விட்டனர். இதற்கு சாட்சி நமது பாரம்பரிய உணவான முளைகட்டிய சத்து மாவு தான் எங்களது நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் உணவாகும். நமது பாரம்பரிய தானியங்களை முளைகட்டி வறுத்து அரைத்து அதனை கஞ்சியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது எல்லா தானியங்களிலும் உள்ள சத்துக்கள் அனைத்தும்…Read More
ஆரோக்கியமான கீரை இட்லி
Keerai Idly: குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுப்பதற்குள் அம்மாக்களுக்கு இரண்டு முறை பசித்து விடும். ஆரோக்கியமான உணவினை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பெற்றோர்கள் அந்த அளவிற்கு பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனென்றால் இந்த காலத்து குழந்தைகள் காய்கறிகள் என்றாலே பத்து எட்டு தள்ளி ஓடி விடுவர். பழங்களை கூட ஜூஸாக பிழிந்து சுவையாக கொடுத்தால் மட்டுமே சாப்பிடுகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கீரை என்ற வார்த்தையை சொன்னாலே அலறியடித்து எகிறி குதித்து ஓடி…Read More
குழந்தைகளுக்கான சுவையான ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி
Oats Walnut Kanji for Babies: குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு உணவு சமைத்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். ஏனென்றால், குழந்தைகள் இரண்டு நாள் சாப்பிட்ட உணவினை மூன்றாவது நாள் கொடுக்கும் பொழுது சாப்பிட மறுப்பது வழக்கமான விஷயம் தான். அப்படி என்றால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு விதவிதமான உணவு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்கும் அம்மாக்கள் ஏராளம். அவர்களுக்காகத் தான் ஆரோக்கியமான, சுவையான உணவுகளை பார்த்து பார்த்து உங்களுக்கு நாங்கள்…Read More
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More