Javvarisi Potato Cutlet: இதுவரை நம் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான சிற்றுண்டிகள் பற்றி பல வீடியோக்களை பார்த்திருப்போம். என்று நாம் பார்க்கப் போவது குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி தான். ஸ்நாக்ஸ் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நான் அதை கடையில் வாங்கி கொடுத்தால் தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர் என்ற அளவிற்கு வந்தாகிவிட்டது. ஆனால் கடையில் விற்கும் ஸ்நாக்ஸ் வகைகள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது என்பதால் நாம் வாங்கிக் கொடுத்தாலும் வேண்டா வெறுப்பாக தான்…Read More
டேட்ஸ் கடலைப்பருப்பு பர்பி (Dates and Nuts Burfi)
Dates and Nuts Burfi: இதுவரை நாம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக கொடுக்கக்கூடிய காலை சிற்றுண்டிகள் தான் அதிகமாக பார்த்து வந்தோம். சிறு தானியங்கள் குழந்தைகளுக்கு சிறந்தது என்பதால் அவற்றை வைத்து குழந்தைகளுக்கு சுவையாக உணவினை எப்படி சமைத்து தருவது என்பது குறித்து பல ரெசிபிகளை நாம் பார்த்து விட்டோம். இதுவரை சிறுதானியங்களை சாப்பிடாத குழந்தைகளும் இப்பொழுது விரும்பி சாப்பிடுகின்றார்கள் என்று நீங்கள் பலரும் கூறி வருவதை கேட்டு மகிழ்ச்சி கொள்கின்றேன். உங்களுடைய இந்த அன்பு தான் மேலும்…Read More
ட்ரை ஃப்ரூட்ஸ் சாக்கோ பர்பி(Dry Fruit Choco Burfi)
Dry Fruit Choco Burfi: குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது உண்மையிலே அம்மாக்களுக்கு சவாலான விஷயம் தான். ஏனெனில், இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு எவை ஆரோக்கியமற்றதோ அவற்றின் மீது தான் நாட்டம் செல்கின்றது. கடைகளில் விற்கப்படும் கலர் கலரான காற்று அடிக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களும், சாக்லேட்களும் தான் குழந்தைகளின் விருப்பமான தேர்வாக உள்ளது. அவற்றில் நாட்டமுள்ள குழந்தைகளை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களான கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றின் நன்மைகளைச் சொல்லி விளங்க வைத்து அவற்றின் பக்கம் இழுப்பது அம்மாக்களுக்கு…Read More
காளான் குடைமிளகாய் சாண்ட்விச்
mushroom sandwich: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறு தானியங்களை எப்படி சுவையாக கொடுப்பது என்பதை பற்றி தான் சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய கஞ்சி என பல வகை ரெசிபிகளாக நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். ஆனால் இவற்றையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது உங்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா. அதற்காகத்தான் குழந்தைகளை குஷி படுத்துவதற்காக இந்த வாரம் வித்தியாசமான காளான் குடைமிளகாய் சாண்ட்விச் ரெசிபியை பார்க்க போகின்றோம். mushroom…Read More
சுவையான ஆரோக்கியமான தயிர் சாண்ட்விச்
Vegetable Sandwich in Tamil: பொதுவாகவே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவினை கொடுக்க வேண்டும் என்ற அம்மாக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான அதேசமயம் குழந்தைகளை கவரும் வகையில் ஒவ்வொரு உணவாக பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றோம். இதுவரை ஏராளமான லஞ்ச் பாக்ஸ் மற்றும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிகளை நாம் பார்த்திருப்போம். ஏராளமான அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க இன்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் நாம் பார்க்க போகின்றோம். Vegetable Sandwich in Tamil ஏனென்றால் ஸ்னாக்ஸ் என்று வந்தாலே பெரும்பாலும்…Read More
4 வகையான அரிசிப்பொரி ஸ்நாக்ஸ்
Arisi Pori Recipe in Tamil: அப்பொழுது முதல் இப்பொழுது வரை குழந்தைகளுக்கு பிடித்த சலிக்காத தின்பண்டம் என்றால் அது நிச்சயமாக அரிசி பொரி தான். குழந்தைகளுக்கும் சாப்பிட எளிது மற்றும் எளிதில் செரிமானமாகும்,வயிற்றுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்பதால் ஒரு எவர் கிரீன் ஸ்நாக்ஸ் ஆக இந்த அரிசி பொரி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல பண்டிகைகள் வரும்பொழுதும் கடவுளுக்கு எளிதாக படைத்து குழந்தைகளுக்கு விருப்பத்துடன் தரும் தின்பண்டமாகவும் இது இருந்து வருகின்றது. Arisi Pori…Read More
கேரட் உருளைக்கிழங்கு கட்லெட்
Carrot Potato Cutlet: குழந்தைகளுக்கு பள்ளி முடிந்து வந்ததும் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் அவர்கள் முகமே மலர்ந்து விடும். பொதுவாக கடைகளில் மற்றும் பேக்கரிகளில் வாங்கிக் கொடுக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸினை காட்டிலும் வீட்டிலேயே நாம் செய்து கொடுக்கும் பொழுது நமக்கே மனதில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை செய்து கொடுத்தது போன்று திருப்தி ஏற்படும். அதிலும் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்னாக்ஸில் காய்கறிகளும் சேர்த்து கொடுத்தால் அம்மாக்களுக்கும் டபுள் சந்தோஷம் தானே! அதற்கான ரெசிபி தான் கேரட்…Read More
ஜவ்வரிசி வடை
Javvarisi Vadai: நம்மில் பலருக்கு பிடித்த மாலை நேர சிற்றுண்டி என்றால் அது வடை மற்றும் பஜ்ஜி தான். தெருக்கடையில் டீ குடித்துக்கொண்டே வடையினையும் சேர்த்து சுவைப்பது என்பது நம் தமிழர்களின் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்று. ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதை விட வீட்டில் நம் கையாலேயே செய்து கொடுக்கதான் விரும்புவோம். ஏனென்றால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எண்ணெயில் நம் கையால் சமைத்து கொடுத்த திருப்தி இருக்கும். வடை என்றாலே நம்…Read More
அவல் வடை ரெசிபி
Aval Vadai in Tamil: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசித்து அலுத்து விட்டீர்களா? இதோ உங்களுக்கான ஹெல்தியான அவல் வடை ரெசிபி. பொதுவாக அவல் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேசரி மற்றும் பாயாசம் நான் தான்.இப்பொழுது இந்த ஹெல்த்தியான அவல் வடை ரெசிபியையும் நீங்கள் செய்து அசத்துங்கள். ஆரோக்கியமான காய்கறிகளான கேரட் மற்றும் பட்டாணி சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு எனர்ஜியை தரக்கூடியது. அதுவும் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சுடச்சுட சூடாக…Read More
பேபி கார்ன் பஜ்ஜி
Baby Corn Bajji in Tamil: குழந்தைகள் பள்ளி முடிந்து எப்பொழுது வீட்டிற்கு வருவார்கள்? அவர்களுக்கு சாப்பிட என்ன செய்து கொடுக்கலாம்? என்று தினமும் யோசிப்பது நமக்கு வழக்கமான ஒன்று.ஏனென்றால் இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ் என்ன அம்மா? என்று ஆவலாக வீட்டிற்குள் நுழையும் குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து செய்து தருவதே நமக்கு அலாதி பிரியம்தான்.ஆனால் நாம் கொடுக்கும் ஸ்னாக்ஸ் டேஸ்டாக இல்லையென்றால் குழந்தைகள் அதை தொட்டு கூட பார்க்க மாட்டார்கள்.அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமென்பதே…Read More