Broccoli Pasta: நம் வீட்டில் உள்ள குட்டி செல்லங்கள் எல்லாம் அம்மாக்களிடம் மறக்காமல் கேட்கும் கேள்வி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்பதுதான். அவர்களிடம் நாம் இட்லி, தோசை என்று சொன்னால், இன்னைக்கும் அதே தானா என்று சொல்பவர்கள் தான் அதிகம். இதைத் தவிர நமக்கு இருக்கும் அடுத்த தேர்வு சப்பாத்தி மற்றும் பூரி தான். இவற்றைத் தாண்டியும் எதையும் யோசிக்க முடியாத அம்மாக்களுக்கு நான் தரும் வித்தியாசமான ரெசிபி தான் ப்ரோக்கோலி பாஸ்தா. பொதுவாக பாஸ்தாவினை நாம்…Read More
குழந்தைகளுக்கான நேந்திரம் பழம் கோதுமை தோசை
Raw Kerala Banana Dosai for Babies: நேந்திரம்பழமும்,கோதுமையும் கலந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தோசை ரெசிபி. நம் வீடுகளில் டிபன் என்றதுமே சட்டென்று நினைவிற்கு வருவது இட்லியும்,தோசையும் தான். ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும்போது ஏதாவது ஆரோக்கியமானதாக தரவேண்டும் என்பதையே தாயுள்ளம் விரும்பும்.எனவே இட்லி,தோசை தயாரிக்கும்போது சட்னியாவது ஆரோக்கியமாக தரவேண்டும் என்று நாம் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுப்போம். ஆனால்,தோசையே ஆரோக்கியமாக,குழந்தைகளுக்கு வித்தியாசமான பேஸ்டுடன் செய்து கொடுக்க முடியும் என்றால் நமக்கு சந்தோசம் தானே. நேந்திரம்…Read More
ஆரோக்கியமான ஹாட் சாக்லேட் மில்க்
Chocolate Milk shake : சாக்லேட் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விஷயம்தான் சாக்லேட் மில்க் என்றால் சொல்லவா வேண்டும். அதன் பெயரை கேட்டாலே ஆயிரம் வாட்ஸ் விளக்கு எறிவது போல குழந்தைகளின் முகம் முழுவதும் புன்னகை தவளும். ஆனால் கடைகளில் வாங்கும் சாக்லேட்டில் குழந்தைகளின் உடலுக்கு ஒவ்வாத சர்க்கரை சேர்ப்பதால் அவர்களின் உடலுக்கு நல்லதல்ல. அது மட்டுமில்லாமல் சாக்லேட் உட்கொள்ளும் பொழுது குழந்தைகளின் ஈறுகளுக்கும் பிரச்சனை ஏற்படும். இந்த பிரச்சனைக்கெல்லாம் தீர்வாக ஒரு ரெசிபி அமைந்தால்…Read More
ஆரோக்கியமான கம்பு பாயாசம்
kambu payasam: நாம் பாரம்பரிய உணவுகளான சிறு தானியங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு வாழ்க்கை முறையை மாற்றிய பின்னர், புதுவிதமான நோய்களும் நம்மை குடிகொள்ள ஆரம்பித்து விட்டன. இன்றைய நோய்களுக்கான முக்கிய காரணம் உணவு முறைகள் தான் என்று பல விதமான ஆராய்ச்சிகளும் நமக்கு உண்மைகளை உரக்கச் சொல்லி விட்டன. இனி மாற்றம் என்பது நம் கைகளில் தான் உள்ளது என்பதை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் பலரும் திரும்பவும் சிறுதானிய உணவிற்கு மாறி வருகின்றனர். ஏன் எங்களுடைய ஆன்லைன்…Read More
குழந்தைகளுக்கான சுவையான ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி
Oats Walnut Kanji for Babies: குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு உணவு சமைத்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். ஏனென்றால், குழந்தைகள் இரண்டு நாள் சாப்பிட்ட உணவினை மூன்றாவது நாள் கொடுக்கும் பொழுது சாப்பிட மறுப்பது வழக்கமான விஷயம் தான். அப்படி என்றால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு விதவிதமான உணவு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்கும் அம்மாக்கள் ஏராளம். அவர்களுக்காகத் தான் ஆரோக்கியமான, சுவையான உணவுகளை பார்த்து பார்த்து உங்களுக்கு நாங்கள்…Read More
குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe]
oats kanji recipe: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் நன்கு ஆரோக்கியமான உணவினை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு அம்மாவின் விருப்பமாகும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டிய உணவினை குறித்த தெளிவான அட்டவணைகளை நாம் ஏற்கனவே பார்த்திருப்போம். குழந்தைகளுக்கு பொதுவாக காய்கறி கூழ், பழக்கூழ் மற்றும் எளிதான அரிசி கஞ்சி போன்ற பல வகையான கஞ்சி வகைகளை நாம் இதற்கு முன் பார்த்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு…Read More
கேரட் வால்நட் மில்க் ஷேக்
walnut milkshake: குழந்தைகளை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வைப்பதற்குள் நாம் ஒரு வழியாகி விடுவோம். அவர்களுடன் ஒரு குட்டி போராட்டமே நடத்த வேண்டியது இருக்கும். ஆனால் அதை குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் நாம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு டேஸ்டியான ரெசிபி தான் இந்த கேரட் வால்நட் மில்க் ஷேக். சுவை நிறைந்த இந்த மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு காலை உணவாக தரலாம்.தற்பொழுது கோடை காலமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இதனை மதிய நேரத்தில்…Read More
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More
ஹெல்தியான பீன்ஸ் தோசை
Healthy Beans Dosai in Tamil:குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக கொடுக்கும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி என்றால் அது இட்லி மற்றும் தோசை தான். என் குழந்தைகளுக்கு நான் தோசை கொடுக்கும்பொழுது அம்மா இன்னைக்கும் தோசை தானா ஒரே போர் என்று சாப்பிட அடம் பிடிப்பார்கள். எனவே அவர்களுக்கு நான் வித்தியாசமான தோசை வகைகளை செய்து கொடுப்பது வழக்கம் அதில் ஒன்றுதான் இந்த ஹெல்தியான பீன்ஸ் தோசை. கிட்னி பீன்ஸில் பொட்டாசியம்,மெக்னீசியம், ஃபைபர் மற்றும் புரோட்டீன் கலந்து இருப்பதால் குழந்தைகளின்…Read More
கோதுமை ஸ்ட்ராவ்பெரி பனானா பான்கேக்
Wheat Strawberry Banana Pancake in Tamil: நம் குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுவோம்.வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசையினை கொடுக்கும்பொழுது “அம்மா போர் அடிக்குதும்மா” என்று சொல்லாத குழந்தைகள் இல்லை.உங்கள் குழந்தைகள் காலை உணவினை விரும்பி ருசித்து சாப்பிட வேண்டுமா? அதற்கு பான்கேக்தான் சரியான தேர்வாக இருக்கும்.அதிலும் கோதுமை ஸ்ட்ராவ்பெரி மற்றும் வாழைப்பழம் கலந்த பான்கேக் குழந்தைகளுக்கு சத்தான காலைஉணவாக இருக்குமென்பதில் ஐயமில்லை. Wheat Strawberry Banana Pancake in Tamil தேவையானவை…Read More