Aval Broccoli Upma: நாம் நாள் முழுவதும் சிறப்பாக சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான காலை உணவு அருந்துவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நமக்கு எப்படி என்றால் நாள் முழுவதும் ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு இன்னும் ஒரு படி மேலாக அல்லவா கொடுக்க வேண்டும்? வழக்கமாக நாம் வீடுகளில் செய்வது இட்லியும் தோசையும் தான். ஆனால், அதையே ஆரோக்கியமாக சிறுதானியங்களை வைத்து எப்படி செய்யலாம் அதே நேரம் குழந்தைகளுக்கு ஏற்றவாறு சுவையாக எப்படி…Read More
5 வகையான வெஜிடபிள் மில்க் ரெசிப்பீஸ்
Vegetable Milk Recipe: பல ஆண்டுகளாக தொன்று தொட்டு பசும் பாலினை பருகுவது தான் நம் வழக்கமாக இருந்து வருகின்றது. பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் டீ, காபி போன்றவற்றை காலை எழுந்தவுடன் குடிப்பதுதான் நம் வீடுகளில் வழக்கம். ஆனால் பசும்பால் என்பது விலங்குகளிடமிருந்து பெறக்கூடிய பாலாகும். சில பேருக்கு பசும்பால் ஒவ்வாமை இருப்பதால் பசும்பால் அருந்த மாட்டார்கள். மேலும் தற்பொழுது பெருகிவரும் விழிப்புணர்ச்சியின் காரணமாக தாவரம் சார்ந்த பொருட்களை உண்ண வேண்டும், பசுவிலிருந்து கிடைக்கக்கூடும் பாலை கூட…Read More
அவல் ஓட்ஸ் இன்ஸ்டன்ட் மிக்ஸ்
instant oats aval mix: சிறு குழந்தைகளுக்கு முதன் முதலாக நன்றாக உணவு ஊட்டும் பொழுது குழந்தைகள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுவதினால் நாமும் விதவிதமான உணவினை செய்து கொடுப்போம். இதெல்லாம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு தான். அதற்குப் பிறகு என்ன உணவு கொடுத்தாலும் குழந்தைகள் நாட்டம் இல்லாமல் உணவை மறுக்க ஆரம்பிப்பார்கள். அந்த மாதிரி சமயத்தில் வேறு ஏதேனும் உணவை சட்டென்று விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் திரும்பவும்…Read More
டேஸ்டியான கேரட் நட்ஸ் சாதம்
carrot sadam in tamil: எங்களிடம் அம்மாக்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளில் ஒன்று என்னுடைய குழந்தை சாப்பிட மறுக்கின்றான்(ள்). அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதே?. இதற்கு நான் கொடுக்கும் பதில் என்னவென்றால் எந்த குழந்தையையும் நாம் வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்தால் உணவின் மீது வெறுப்பு தான் வரும். அப்படி என்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு என்ன வழி என்று தானே கேட்கின்றீர்கள்… குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவின் மீது நாம் பிடிப்பு வருமாறு செய்ய வேண்டும்….Read More
சுவையான குடைமிளகாய் சாதம்
capsicum rice recipe: குழந்தைகளுக்கு பெரும்பாலும் மதிய உணவாக நாம் சாதத்தை தான் கொடுத்தாக வேண்டும். இவை தவிர குழந்தைகளின் லன்ச் பாக்ஸ்க்கு நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் வெரைட்டி ரைஸ்களில் லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை இடம்பெறுவதுண்டு. ஆனால் இவற்றையெல்லாம் சாப்பிட்டு போர் அடித்த உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் வித்தியாசமாக செய்து தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இதோ உங்களுக்கான ஆரோக்கியமான மற்றும் சுவையான குடைமிளகாய் சாதம்….Read More
சர்க்கரைவள்ளி கிழங்கு சாதம்
sweet potato rice: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதான உணவு என்பது அரசி சாதம் தான். எவ்வளவுதான் நாவிற்கு ருசியாக பல வகையான உணவுகளை நாம் சாப்பிட்டாலும், நம்மூர் சாதத்தை ஒருவாய் பிசைந்து சாப்பிடும் பொழுது தான் மனது திருப்திப்படும். குழந்தைகளுக்கும் நாம் முதல்முறையாக உணவு ஊட்டும் பொழுது, சாதத்தை நன்கு குழைவாக வேக வைத்து மசித்து கொடுப்பதுதான் வழக்கம். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற பல சத்தான சாத வகைகளை நாம் இதுவரை பார்த்திருப்போம். பருப்பு சாதம், காய்கறி…Read More
சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி கஞ்சி
Javvarisi Kanji: ஜவ்வரிசியை இதுவரை நாம் பாயாசம் செய்ய மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். ஜவ்வரிசியை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கஞ்சி செய்து கொடுக்கலாம் என்பது ஆச்சரியமாக உள்ளது அல்லவா. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் குழந்தைகளுக்கான பல்வேறு சத்துக்களை அடக்கிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி. இந்த ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் முதல் நாம் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய ஒரு வகையான ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்…Read More
ஆரோக்கியமான கம்பு பாயாசம்
kambu payasam: நாம் பாரம்பரிய உணவுகளான சிறு தானியங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டு வாழ்க்கை முறையை மாற்றிய பின்னர், புதுவிதமான நோய்களும் நம்மை குடிகொள்ள ஆரம்பித்து விட்டன. இன்றைய நோய்களுக்கான முக்கிய காரணம் உணவு முறைகள் தான் என்று பல விதமான ஆராய்ச்சிகளும் நமக்கு உண்மைகளை உரக்கச் சொல்லி விட்டன. இனி மாற்றம் என்பது நம் கைகளில் தான் உள்ளது என்பதை உணர்ந்து இன்றைய தலைமுறையினர் பலரும் திரும்பவும் சிறுதானிய உணவிற்கு மாறி வருகின்றனர். ஏன் எங்களுடைய ஆன்லைன்…Read More
மாம்பழ ரவா கேசரி
Mango kesari recipe : முக்கனிகளில் முதல் கனியான மாம்பழத்தை விரும்பாத மக்களும் உலகில் உண்டோ? என்று கேட்கும் அளவிற்கு அத்தனை சுவை வாய்ந்தது மாம்பழம். வருடம் ஒருமுறை வரும் மாம்பழ சீசனுக்காக வருடம் முழுவதும் ஏங்கும் மக்கள் நம்மில் உண்டு. விதவிதமாக வரும் மாம்பழத்தின் சுவையினை நாக்கில் வைத்துக் கொண்டே மீதமுள்ள வருடம் முழுவதும் அதை எண்ணியே நாட்களை ஓட்டி விடலாம். மாம்பழத்தை நாம் அப்படியே சாப்பிடுவது தான் வழக்கம். அதற்கு மேலே என்றால் ஜூஸ்…Read More
பீட்ரூட் கேரட் அல்வா
Carrot Beetroot Halwa: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பல ரெசிபிகளை கடந்து விட்டோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருப்பது சற்றே வித்தியாசமான ஒரு ஆரோக்கியமான ஸ்வீட் ரெசிபி. ஆம் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய கேரட் மற்றும் பீட்ரூட்டை வைத்து ஆரோக்கியமாக ஸ்வீட் ரெசிபி எப்படி செய்யலாம் என்பது தான் இன்று நாம் பார்க்கவிருக்கின்றோம். இதனுடைய நிறமும் குழந்தைகளை கவரும் வகையில் இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பவர்….Read More