6 Months Baby Food in Tamil: ஆறு மாத குழந்தைக்கு ஒவ்வொரு உணவாய் பார்த்து பார்த்து சமைத்து தருவதே அம்மாக்களுக்கு தனி சுகம் தான்! மழலையின் சுவை மொட்டுக்கள் உணவினை ரசித்து சுவைக்கும் போது நம் மனதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.அம்மாவின் எண்ணம் முழுவதும் குழந்தை இந்த உணவை கொடுத்தால் சாப்பிடுமா? அந்த உணவை கொடுத்தால் சாப்பிடுமா? என்பதிலேயே இருக்கும். குழந்தைக்கு பொதுவாக ஆப்பிள் கூழ், கேரட் கூழ், பருப்பு சாதம் ஆகியவற்றையே நாம் …Read More
வாழைப்பழ கூழ்
மசித்த வாழைப்பழம் Banana kool for babies குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம் தேவையானவை: பழுத்த வாழைப்பழம் – ஒன்று ஏலக்காய் பொடி – தேவையெனில் செய்முறை: வாழைப்பழத்தை உரித்து சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும். பின் இதனை முள்கரண்டியால் மசிக்கவும் அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். எளிதில் செரிமானமாக உதவும் தன்மை கொண்ட ஏலக்காய் பொடியை இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம். தெரிந்து கொள்ள வேண்டியது: சத்துகள் அதிகம் நிரம்பிய உணவுகளில் பிரதான இடம்…Read More