Dry Fruit Choco Burfi: குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது உண்மையிலே அம்மாக்களுக்கு சவாலான விஷயம் தான். ஏனெனில், இப்பொழுதெல்லாம் குழந்தைகளுக்கு எவை ஆரோக்கியமற்றதோ அவற்றின் மீது தான் நாட்டம் செல்கின்றது. கடைகளில் விற்கப்படும் கலர் கலரான காற்று அடிக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்களும், சாக்லேட்களும் தான் குழந்தைகளின் விருப்பமான தேர்வாக உள்ளது. அவற்றில் நாட்டமுள்ள குழந்தைகளை ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களான கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவற்றின் நன்மைகளைச் சொல்லி விளங்க வைத்து அவற்றின் பக்கம் இழுப்பது அம்மாக்களுக்கு…Read More
அத்திப்பழம் நட்ஸ் லட்டு
athipalam benefits in tamil: அத்திப்பழத்தை பற்றி முன்பு நாம் சரியாக அறிந்திருக்காவிட்டாலும் இன்று பல வீடுகளிலும் அன்றாடம் உண்ணப்படும் உலர் பழங்களில் ஒன்றாக அத்திப்பழம் இருக்கின்றது. அதற்கு காரணம் இதில் நிறைந்திருக்கும் அபரிமிதமான சத்துக்கள் தான். இரத்த சோகையை நோயை குணப்படுத்தி ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க டாக்டர்களால் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது அத்திப்பழம் தான். இதனை உலர் பழங்களாகவும் சாப்பிடலாம் மற்றும் பிரஷ்ஷாக கடைகளிலும் கிடைக்கிறது. இத்தகைய நன்மைகள் அடங்கிய அத்திப்பழத்தை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும் இதனை…Read More
தேங்காய் பால் ரவா அல்வா
Rava kesari in tamil: குழந்தைகளுக்கு ஏதேனும் ஹெல்தியான ஈஸியான அதேநேரம் ஆரோக்கியமான காலை உணவு செய்து தர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு தேங்காய்ப்பால் ரவா அல்வா நல்ல தேர்வாக இருக்கும். பால் சேர்க்காமல் அதற்கு பதில் தேங்காய் பால் சேர்த்துள்ளதால் ஆறு மாதத்திலிருந்து அனைத்து குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம். தேங்காய் பாலானது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. மேலும் இதில் டிரை ப்ரூட்ஸ் சேர்த்து உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பதற்கு நல்ல சுவையினை தரும்….Read More
ஸ்வீட் சேமியா / மீத்தி சேமியா
Sweet Semiya Recipe: சேமியாவுடன் பால், நெய், நட்ஸ் மற்றும் வெல்லம் கலந்து செய்யப்படும் பாரம்பரிய ரெசிபி.சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தூள் சேர்க்கப்படுவதால் உடலுக்கு ஆரோக்கியமானது. பொதுவாக ரம்ஜான் முதலிய பண்டிகைகளின் பொழுது இந்த ரெசிபி விசேஷமாக செய்யப்படுகின்றது. மிக எளிதாக அதே நேரம் குறைவான நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ரெசிபியாகும். இதில் சேமியாவை பாலில் கொதிக்க வைப்பதற்கு பதிலாக தண்ணீர் சேர்க்கலாம். மேலும் சுவையை அதிகரிக்க வேண்டுமானால் உங்களுக்கு விருப்பமான பிளேவர் சேர்த்து கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான…Read More