Channa Rice for 6 Months Babies in Tamil:குழந்தைகளுக்கு புரோட்டீனை அள்ளித் தரும் ஒரு சுவையான மதிய உணவுதான் இந்த கொண்டைக்கடலை சாதம். குழந்தைகளுக்கு மதிய உணவாக நான் பெரும்பாலும் தருவது பருப்பு சாதம்,கீரை சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை தான். இவற்றை சாப்பிட்டு அலுத்துப் போன குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக,ருசியாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்து கொடுக்கக்கூடிய ரெசிபி தான் இந்த கொண்டைக்கடலை சாதம். குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய உணர்வினை கொடுக்கும் இந்த கொண்டைக்கடலை…Read More
குழந்தைகளுக்கான பாலக் கீரை பருப்பு சாதம்
Pala keerai Sadham: குழந்தைகளுக்கு மதிய உணவு என்றாலே நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது சாதம்தான்.சிறிதளவு சாதம் கொடுத்தாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தி கொடுப்பதோடு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கக்கூடியது. நாம் இதுவரை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பால் சாதம்,தயிர் ஓட்ஸ் கிச்சடி,தயிர் சாதம், தயிர் கிச்சடி,கீரை சாதம் என்று பலவகையான மதிய உணவு வகைகளை பார்த்திருப்போம்.அந்த வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது பாலை கீரை பருப்பு கிச்சடி. பாலக் கீரையை பருப்புடன் சேர்க்கும்போது குழந்தைகளுக்கு…Read More