Broccoli Sadham: குழந்தைகளுக்கான மதிய உணவு ரெசிபியை பார்க்கும்பொழுது தயிர் சாதம், தக்காளி சாதம், கீரை சாதம் மற்றும் பருப்பு சாதம் என பல வகையான சாதங்களை நான் பார்த்து விட்டோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி ஆரோக்கியமான ப்ரோக்கோலி சாதம். பார்ப்பதற்கு பச்சை நிற காலிஃப்ளவர் போன்று தோற்றமளித்தாலும் ப்ரோக்கோலி எனப்படும் காய்கறி ஆனது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது ஆகும். இதனை வாரம் ஒரு முறை குழந்தைகளின் உணவு பட்டியலில் சேர்த்துக்…Read More
குழந்தைகளுக்கான முட்டைக்கோஸ் சாதம்
Cabbage Rice for Babies in Tamil : வைட்டமின்கள்,மினரல்ஸ்,ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஹெல்தியான சாதம் தான் இந்த முட்டைக்கோஸ் சாதம். நாம் வழக்கமாக குழந்தைகளுக்கு கொடுக்கும் பருப்பு சாதம், கீரை சாதம் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிலிருந்து சற்றே வேறுபட்ட ரெசிபி தான் இந்த முட்டைகோஸ் சாதம். முட்டைக்கோஸ் மற்றும் அரிசி ஆகியவை சரிவிகிதத்தில் கலந்து இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜி அளிக்கும் ஒரு சூப்பரான சாதம் தான் இந்த முட்டைகோஸ் சாதம். பொதுவாகவே பச்சை நிறத்தில்…Read More
குழந்தைகளுக்கான எள்ளு சாதம்
Ellu Sadam in Tamil: இட்லி மற்றும் தோசைக்கு பொதுவாக சட்னியை தொட்டு சாப்பிடுவதற்கு பதிலாக உளுந்து மற்றும் எள்ளு பொடியில் நல்லெண்ணெய்யை ஊற்றி தொட்டு சாப்பிடுவதே அலாதி பிரியம் தான். நம்மில் பலரும் இந்த சுவைக்கு அடிமையானவர்கள் தான். உண்மையில் சொல்லப்போனால் பொடியானது சட்டினியை காட்டிலும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. இந்தப் பொடியை சூடான சாதத்தில் பிசைந்து நல்லெண்ணை ஊற்றி சாப்பிடுவதும் நம்மில் வழக்கம். குழந்தைகளுக்கும் இந்த ஆரோக்கியமான பொடியினை சாதத்தில் பிசைந்து கொடுத்தால் உடல்…Read More
டேஸ்டியான கேரட் நட்ஸ் சாதம்
carrot sadam in tamil: எங்களிடம் அம்மாக்கள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளில் ஒன்று என்னுடைய குழந்தை சாப்பிட மறுக்கின்றான்(ள்). அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பதே?. இதற்கு நான் கொடுக்கும் பதில் என்னவென்றால் எந்த குழந்தையையும் நாம் வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்தால் உணவின் மீது வெறுப்பு தான் வரும். அப்படி என்றால் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு என்ன வழி என்று தானே கேட்கின்றீர்கள்… குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவின் மீது நாம் பிடிப்பு வருமாறு செய்ய வேண்டும்….Read More
சுவையான குடைமிளகாய் சாதம்
capsicum rice recipe: குழந்தைகளுக்கு பெரும்பாலும் மதிய உணவாக நாம் சாதத்தை தான் கொடுத்தாக வேண்டும். இவை தவிர குழந்தைகளின் லன்ச் பாக்ஸ்க்கு நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் வெரைட்டி ரைஸ்களில் லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை இடம்பெறுவதுண்டு. ஆனால் இவற்றையெல்லாம் சாப்பிட்டு போர் அடித்த உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் வித்தியாசமாக செய்து தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இதோ உங்களுக்கான ஆரோக்கியமான மற்றும் சுவையான குடைமிளகாய் சாதம்….Read More
குழந்தைகளுக்கான கிட்னி பீன்ஸ் சாதம்
Kidney Beans Rice for Kids: குழந்தைகளுக்கு ஆறு மாதம் கடந்த உடன் ஒவ்வொரு முறை திட உணவு கொடுக்கும் பொழுதும், சத்தான உணவுகளை பார்த்து பார்த்து கொடுக்க வேண்டும் என்று நாம் விரும்புவோம். இன்னும் சொல்லப்போனால் கடைகளில் வாங்கி கொடுக்கும் உணவுகளை கொடுக்காமல், வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சத்தான உணவினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருமளவு அம்மாக்களிடம் வந்துவிட்டது. பெருகிவரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மற்றொரு சாதனை, ஆரோக்கியத்தை பற்றி சாமானிய…Read More
பார்லி வெஜிடபிள் கிச்சடி
Barley Vegetable Khichdi in Tamil: குழந்தைகளுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் ஒரு தானியம் தான் பார்லி.ஆனால் இதை நாம் பெரியவர்கள் சாப்பிடும் தானியம் என்றே நினைத்திருப்போம்.குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுப்பதில்லை.குழந்தைகளுக்கு என்னென்ன ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன என்று தெரிந்து கொண்டால் வாரம் ஒரு முறை நீங்கள் கொடுக்க தவறமாட்டீர்கள். பார்லியுடன் கேரட்,உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பு போன்றவை சேர்த்து ஆரோக்கியமான பார்லி கிச்சடி குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுக்கலாம் என நாம் காணலாம். Barley Vegetable Khichdi in…Read More