Pachai Payaru Kambu Dosai in Tamil : குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக செய்து தரும் டிஃபன் இட்லி மற்றும் தோசை. தினமும் நாம் குழந்தைகளுக்கு இதை செய்து தரும் பொழுது “அம்மா இன்னைக்கும் இதே இட்லி தோசைதானா?” என்று கேட்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். அப்படி கேட்கும் குழந்தைகளுக்கு நாம் ஏதாவது வித்யாசமாக செய்து தர வேண்டாமா ?அதே நேரம் நாம் செய்து கொடுக்கும் ரெசிபி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதற்கான ரெசிபிதான் இந்த பச்சைப்பயறு…Read More
சர்க்கரை வள்ளி கிழங்கு தோசை
Sarkkrai valli kilangu dosai: சர்க்கரை வள்ளி கிழங்கு என்பது நம் ஊர்களில் குறிப்பிட்ட சீசனுக்கு கிடைக்கும் சத்தான கிழங்கு வகையாகும்.எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த கிழங்கினை நாம் ஆவியில் வேகவைத்து சாப்பிடுவது வழக்கம்.ஆனால் இதை வைத்து தோசை வார்க்க முடியும் என்பது நாம் பலரும் அறியாத ஒன்று. ஆம்!சில குழந்தைகள் கிழங்காக அவித்து கொடுக்கும் பொழுது உண்ண மாட்டார்கள்.அவர்களுக்கு நாம் சர்க்கரை வள்ளி கிழங்கு தோசையினை செய்து கொடுக்கலாம். இதையும் படிங்க : இன்ஸ்டன்ட்…Read More
சத்தான ஹோம்மேட் புரோட்டீன் பவுடர்
Homemade Protein Powder for Babies: வளரும் குழந்தைகளுக்கு புரோட்டீனின் அவசியம் என்பது இன்றியமையாத ஒன்று.உடலின் தசைகள்,எலும்புகள் மற்றும் மூளை வளர்ச்சி என்ற அனைத்து அடிப்படை வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த புரோட்டின் குழந்தைகளுக்கு கிடைக்க செய்வதில் கவனம் கொள்ள வேண்டும். குழந்தைகள் அன்றாடம் உண்ணும் உணவினில் புரோட்டின் அதிகமுள்ள உணவு பொருட்களை இடம்பெற செய்ய வேண்டும். புரோட்டின் பெரும்பாலும் மாமிசம் மற்றும் பருப்புகளில் நிறைந்திருப்பதால் தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது என்பது கடினமான ஒன்றுதான்.எனில்…Read More
பச்சை பட்டாணி பட்டர் மசியல்
Pachai Pattani Puree in Tamil:பச்சை பட்டாணியை வைட்டமின்களின் ஆற்றல் மையம் என்று அழைக்கலாம்.உடலுக்கு தேவையான அத்தனை நற்குணங்களையும் உள்ளடக்கியது.இதை குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து மசியலாக கொடுக்கலாம்.பச்சைபட்டாணியில் குழந்தைகளின் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள்,இரும்புச்சத்து,வைட்டமின்-கே,மெக்னீசியம் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமுள்ளதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.இதனுடன் பட்டர் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளை அளிக்கின்றது.சீரகத்தூள் எளிதில் செரிமானம் அடைய செய்கின்றது. பச்சை பட்டாணி பட்டர் மசியல் தேவையானவை பச்சைப்பட்டாணி – 1 கப் பட்டர் –…Read More
இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ
Noi ethirpu sakthi athikarikkum banam குழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் இம்யூனிட்டி பூஸ்டிங் ஸ்மூத்தீ – இம்யூனோ பூஸ்டர் மிக்ஸ் மற்றும் சத்தான பழங்களின் கலவை! நம் குழந்தைகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்பதே எல்லா தாய்மார்களின் விருப்பம்.ஏனென்றால் உடலை பாதிக்கக்கூடிய கிருமிகளிலிருந்து காத்துக்கொள்ள நம் உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.எனவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்க அதற்கேற்றவாறு உணவுகளை நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்….Read More
ஹோம்மேட் செர்லாக் /ஹெல்த் மிக்ஸ் பவுடர்/குழந்தைகளுக்கான சத்துமாவு பவுடர்
Sathu Maavu for Babies in Tamil: நமது குழந்தை கொழு கொழுவென்றும்,ஆரோக்கியமாகவும்இருக்கவேண்டுமென்பது எல்லா பெற்றோரின் விருப்பம். அப்படிதானே? அப்படியென்றால் எங்களின் சத்து மாவு பவுடர் உங்களின்சரியான தேர்வாக இருக்கும். இப்பொழுது மார்க்கெட்டுகளில் வகை வகையான சத்து மாவு பவுடர்கள் உலா வருகின்றன.ஆனால், நமது குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு ஒன்றை வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஹோம்மேட் செர்லாக் /ஹெல்த் மிக்ஸ் பவுடர்/குழந்தைகளுக்கான சத்துமாவு பவுடர் தனிக்குடும்பத்தில் வசிக்கும் பெண்களுக்கு இந்த சத்துமாவினை செய்வது கடினமான…Read More
3 வேளைக்கும் 3 ஹெல்தி டிரிங்க் மற்றும் வெயிட் கெயின் பவுடர்… லிட்டின் மொப்பெட்டின் புதிய அறிமுகம்…
Health Drink for children: ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பது அனைவருக்குமான ஆசை. அதில் நம் குழந்தைகள் நலமாக இருந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்? பெற்றோராகிய நாம் இதற்காகதானே இத்தனை மெனக்கெடல்களை செய்கிறோம். நோய் எதிர்ப்பு ஆற்றல் என்பது அனைத்துக்குமான அடிப்படை. ஊரில் டெங்கு பரவுகிறது, பக்கத்து வீட்டுக்கு குழந்தைக்குகூட வந்துவிட்டது. உடனே நம் குழந்தையை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்தால் பிரச்னை தீர்ந்துவிடுமா? இல்லை. உங்கள் குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை…Read More
குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்
உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறது என்ற கவலையா உங்களுக்கு? சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம்!!! நோய்களை தடுக்கும் தன்மை கொண்ட எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடம் இருந்தால் போதும். அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகளை உங்களுக்கு தந்துள்ளோம். இதனை குழந்தைகள் சாப்பிடும் போது எந்த சீசனாக இருந்தாலும் சரி அவர்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்… நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன? நம்…Read More