6 maatha kulanthaiklaukkana sadham:குழந்தைகளுக்கு ஆறு மாதம் தொடங்கி விட்டால் அவர்களுக்கு சத்தான திட உணவுகளை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.முதலில் எளிமையான உணவு வகைகளான காய்கறி மற்றும் பழக்கூழ் ஆகியவற்றை கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.பின்பு படிப்படியாக சாதம்,கிச்சடி போன்றவற்றை கொடுக்க ஆரம்பிக்கலாம்.நாம் கொடுக்கும் உணவு ஆரோக்கியமானதாக,குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க வல்லதாக இருக்க வேண்டியது அவசியம்.அதற்கான ரெசிபிதான் தயிர் ஓட்ஸ் கிச்சடி. இதில் கலந்துள்ள ஓட்ஸ்,தயிர் மற்றும் கேரட் மூன்றுமே ஆரோக்கியமானவை.எளிதில் செரிமான ஆகக்கூடிய நார்ச்சத்துக்கள்,கார்போஹைட்ரேட் மற்றும்…Read More
சிறுதானியங்கள் கஞ்சி
Siruthaniyam Kanji for Babies: நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவு பட்டியலில் சிறு தானியத்திற்கு பிரதான இடமிருந்தது.அரிசி உணவினை அளவாக உண்டு சிறு தானியத்தை பிரதான உணவாக்கினர்.ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாகிவிட்டது.அரிசியினை பிரதான உணவாக்கி சிறுதானியம் என்பது அரிதாகிவிட்டது.சிறுதானியங்கள் என்பவை எண்ணிலடங்கா சத்துக்களை உள்ளடக்கியவை.அவற்றின் நன்மைகளை காணலாம். சிறுதானியங்களின் நன்மைகள் : உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் இரத்த ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கத் தேவைப்படும் இரும்புச்சத்து…Read More
கொத்தமல்லி தயிர் கிச்சடி
Kothamalli Thayir Sadam for Babies: 6 மாத குழந்தைகளுக்கான சத்தான சாதம்.தயிர்,துவரம் பருப்பு மற்றும் கொத்தமல்லியின் நற்குணங்கள் நிறைந்தது. நாம் குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்கும் பொழுது என்னவெல்லாம் கொடுக்கலாம் என்று யோசித்தாலும் நம் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது சாத வகைகள்.பருப்பு சாதம்,நெய் சாதம்,காய்கறி சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவை நாம் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கும் சாத வகைகள்.ஆனால் இவற்றையே அடிக்கடி கொடுத்தால் குழந்தைகளுக்கு அலுத்து போகும் அல்லவா? அப்படியானால் இந்த…Read More
குழந்தைகளுக்கான பொரிகடலை அரிசி கஞ்சி
Aaru Matha Kulanthaikalukkana Kanji: குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும். கடைகளில் விற்கப்படும் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்த உணவுகளை காட்டிலும் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கும் ஹெல்த் மிக்ஸ்…Read More