Solam Ragi kanji for babies: குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய ஆரோக்கியமான கஞ்சி வகைகள் பலவற்றை நாம் பார்த்துவிட்டோம். அவற்றின் வரிசையில் இன்று நாம் பார்க்க இருக்கும் இந்த சோளம் ராகி டேட்ஸ் கஞ்சியானது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அள்ளித்தரும் ஒரு அபரிமிதமான உணவாகும். இந்த ரெசிபியில் நிறைந்திருக்கும் இரும்புச்சத்து,கால்சியம், புரோட்டீன்,வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் போன்றவை குழந்தைகளுக்கு தேவையான சக்தியினை அள்ளித் தருகின்றன. மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கம்பு,ராகி மற்றும் டேட்ஸ் ஆகிய மூன்றுமே குழந்தைகளுக்கு…Read More
சத்துக்கள் நிறைந்த ஜவ்வரிசி கஞ்சி
Javvarisi Kanji: ஜவ்வரிசியை இதுவரை நாம் பாயாசம் செய்ய மட்டும் தான் பயன்படுத்தியிருப்போம். ஜவ்வரிசியை வைத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கஞ்சி செய்து கொடுக்கலாம் என்பது ஆச்சரியமாக உள்ளது அல்லவா. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் குழந்தைகளுக்கான பல்வேறு சத்துக்களை அடக்கிய ஒரு ஆரோக்கியமான கஞ்சி தான் இந்த ஜவ்வரிசி கஞ்சி. இந்த ஜவ்வரிசி கஞ்சியினை குழந்தைகளுக்கு எட்டு மாத காலம் முதல் நாம் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய ஒரு வகையான ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப்…Read More
குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe]
oats kanji recipe: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் நன்கு ஆரோக்கியமான உணவினை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு அம்மாவின் விருப்பமாகும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டிய உணவினை குறித்த தெளிவான அட்டவணைகளை நாம் ஏற்கனவே பார்த்திருப்போம். குழந்தைகளுக்கு பொதுவாக காய்கறி கூழ், பழக்கூழ் மற்றும் எளிதான அரிசி கஞ்சி போன்ற பல வகையான கஞ்சி வகைகளை நாம் இதற்கு முன் பார்த்திருப்போம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ஒரு…Read More
குழந்தைகளுக்கான ராகி கஞ்சி
Ragi Kanji: ராகி கஞ்சி என்று அழைக்கப்படும் கேழ்வரகு கஞ்சி மற்றும் கம்பு கஞ்சி போன்றவை நம் முன்னோர்களின் உணவு பட்டியலில் அன்றாடம் இடம்பெற்றவை. ஆனால் இன்று நாம் சிறுதானியங்களை முற்றிலும் மறந்துவிட்டோம். மேலும் நம் அடுத்த சந்ததிக்கு இதன் பெயரே சரியாக தெரியாது என்பதே முற்றிலும் உண்மை. ஆனால் உண்மையில் சொல்லப்போனால் நாம் வழக்கமாக உண்ணும் அரிசி சாதத்தை காட்டிலும் பல மடங்கு சத்துக்களை உள்ளடக்கியது தான் இந்த சிறுதானியங்கள். இவற்றை நம் குழந்தைகளின் உணவு…Read More
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி நட்ஸ் கஞ்சி
Instant Rice and Nuts Porridge for Babies:குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் நிறைவடைந்த உடன் முதல் முதலாக உணவு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் அரிசி மற்றும் ஓட்ஸ் கஞ்சி. குழந்தைகளுக்கு 6 மாத காலம் முடிவடைந்தவுடன் முதல் உணவு கொடுப்பது என்பது உண்மையில் அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். குழந்தைகள் முதன்முதலாக உணவை சுவைக்க ஆரம்பித்த உடன் ஆர்வமாக உணவினை வாங்கி வாங்கி உண்பார்கள். அந்த சமயத்தில் அம்மாக்களுக்கு சத்தான உணவுகளை…Read More
ஜவ்வரிசி கஞ்சி செய்வது எப்படி?
ஜவ்வரிசி கஞ்சி செய்வது எப்படி: குழந்தைகளின் தசை மற்றும் எலும்புகளின் வளர்ச்சியினை சீராக்கும் இயற்கையான இனிப்பு சுவை நிறைந்த கஞ்சி. ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு உணவில் நாம் சர்க்கரை எனப்படும் சீனியினை அறவே சேர்க்கக்கூடாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அப்படியென்றால் நாட்டுச்சர்க்கரை,பனங்கற்கண்டு,தேன்,கருப்பட்டி போன்றவை சேர்க்கலாமா என்ற கேள்வி உங்களுள் எழலாம். உண்மை என்னவென்றால் இயற்கையான இனிப்பு சுவையினை தவிர வேறு எதுவும் குழந்தைகளுக்கு சேர்க்கக்கூடாது என்பதே உண்மை.அப்படி என்றால் இனிப்பினை விரும்பி உண்ணும் குழந்தைகளுக்கு…Read More
பார்லி வெஜிடபிள் கிச்சடி
Barley Vegetable Khichdi in Tamil: குழந்தைகளுக்கு தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் அள்ளித்தரும் ஒரு தானியம் தான் பார்லி.ஆனால் இதை நாம் பெரியவர்கள் சாப்பிடும் தானியம் என்றே நினைத்திருப்போம்.குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுப்பதில்லை.குழந்தைகளுக்கு என்னென்ன ஊட்டசத்துக்கள் அடங்கியுள்ளன என்று தெரிந்து கொண்டால் வாரம் ஒரு முறை நீங்கள் கொடுக்க தவறமாட்டீர்கள். பார்லியுடன் கேரட்,உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பு போன்றவை சேர்த்து ஆரோக்கியமான பார்லி கிச்சடி குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுக்கலாம் என நாம் காணலாம். Barley Vegetable Khichdi in…Read More
குழந்தைகளுக்கான பொரிகடலை அரிசி கஞ்சி
Aaru Matha Kulanthaikalukkana Kanji: குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும். கடைகளில் விற்கப்படும் ப்ரெசர்வேடிவ்ஸ் கலந்த உணவுகளை காட்டிலும் வீட்டிலேயே தயார் செய்து கொடுக்கும் ஹெல்த் மிக்ஸ்…Read More
உளுந்து ராகி கஞ்சி
Ulundhu Ragi Kanji: பழங்காலம் முதலே தானியங்களுக்கு நம் உணவு பட்டியலில் நீங்க இடம் உண்டு.துரித உணவுகள் வருவதற்கு முன்னால் உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களையே நம் முன்னோர்கள் முழு நேர உணவாக உட்கொண்டனர். குழந்தைகளுக்கும் தானிய உணவினையே முதல் உணவாக அறிமுகபடுத்தினர்.அவற்றுள் முதலிடம் வகிப்பது ராகி மற்றும் உளுந்து.இதனை கஞ்சியாக செய்து குழந்தைங்களுக்கு கொடுக்கும் பொழுது உடல் வலுப்பெறும். உளுந்து மற்றும் ராகி கலந்த மாவினை அரைத்து தயாராக வைத்து கொண்டு தேவையான பொழுது கஞ்சி…Read More